Comments on: Punishment for smelling the flowers meant for the Lord….

By: Vijay
Rahul, you cannot judge the past on a modern day weighing scale !!

By: Rahul
இவ்வளவு கொடூரமானதா இந்துமதம்?

By: anadhinatarajan
Hello, Just now i read the post about “punishment for smelling the flower.” It was happened in Tiruvarur temple at Asaleswar sannathi. where the Nayanmar (thandiadigal) cut  rani and the king cut her hand to pickthe flower to smell (Now i don’t rememmber their names) In that sannathi you can see their statue

By: S.Muruganandam
சைவமும் வைணவமும், சிற்பங்களும் அற்புத சங்கமம், சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி

By: Geetha Sambasivam
மனம் ஏற்கவில்லை, முதல் சிற்பத்தின் கதையை, அதனாலேயே தாமதித்தேன், பின்னூட்டத்திற்கு, இதற்கான மூலம் என்னனு கண்டு பிடிக்கணும். முடியுமா??? தெரியலை, பார்க்கலாம், வாழ்த்துகள், தேடிப் பிடிச்சுப் போடுவதற்கும் உழைப்புக்கும்.

By: N.Kannan
யோசிக்க வைக்கும் பதிவு.

உண்மையில் பக்தியை `வலியப்புகுத்த` முடியுமா? ஒருவருக்கு பக்தி இல்லை என்று இன்னொருவர் நிர்ணயம் செய்ய இயலுமா? ஒருவருக்கு பக்தி குறைவு என்பது கொடிய தண்டனை பெறும் அளவு குற்றமா? இம்மாதிரிக் கதைகள் பக்தியை வளர்க்க உதவுமா? இல்லை வன்முறையை வளர்க்க உதவுமா?

பக்தி என்பது `அவன் தாள் வணங்குதல்`. இந்த அவன் தாள் வணங்குதலும் `அவன்` அருளால்! என்கிறார் மாணிக்கவாசகர். அவரும் ஒரு நாயன்மார். ஆனால் அருவாளை எடுக்கும் இவரும் நாயன்மார் என்றால் இந்த `நாயன்மாராக்கும் திட்டத்தில்` எங்கோ கோளாறு நடந்திருப்பது தெரிகிறது. மூக்கறுத்தால் நாயன்மார், கையை வெட்டினால் நாயன்மார், கண்ணைக் குத்தினால் நாயன்மார், முலையறுத்தால் நாயன்மார் என்றால், `பீதி` வருகிறது. சமணர்களைச் சாடும் சைவம், வெகுவாக சமண வழியிலேயே ஒரு காலத்தில் போயிருப்பது இதிலிருந்து தெரிகிறது. அங்குதான் இப்படி உடலை இம்சை பண்ணும் வழிமுறைகள் உண்டு. நமது சங்க மரபில் `அனிச்சம் மலரினும் மென்மையானவள் பெண்` எனும் அழகியலே உண்டு!

இந்தப் பார்வையில் ஆண்டாளும் தண்டனைக்குரியவளே!

பக்தியின் பாவம் இங்கு தெளிவாக்கப்படவில்லை. ஆண்டாளுக்கு இறைவனிடம் உரிமை இருக்கிறது. தான் யார், தன் நாயகன் யார் எனும் தெளிவு இருக்கிறது. ஆனால் இந்த ராணி ’பெரும்பாலான நம்மைப் போல்’ தன்னைச் சாதாரணப் பெண்ணாகவே பார்க்கும் மனோபாவம் தெரிகிறது. அவள் செய்தது சிவன் கோயிலில் கிடந்த மலரை முகர்ந்தது. சிவன் ஆராதனைக்கு வைக்கப்பட்டிருந்த மலரை நுகரவில்லை. கோயிலில் கிடந்த மலரை நுகர்ந்தாள். அது தெரியாமல் செய்த சிறுபிழை. அதற்கு இவ்வளவு கொடூரமான தண்டனையா?

சரி, இன்னும் கொஞ்சம் விசாரிப்போம். யார் நுகர்தது? ஆத்மா நுகர்கிறது. ஆத்ம சக்தி இல்லாமல் உடலால் நுகரமுடியாது. செத்த உடல் நுகர்வதில்லை. அவள் ஆத்மாவின் அந்தர்யாமி யார்? இறைவன் அல்லவோ! ஆக நுகர்தது அவளா? இல்லையே! உண்மையில் இங்கு அஞ்ஞானிகள் யார்? அவளா? வெட்டிய வீரர்களா? அவர்களை எப்படி நாயன்மார்கள் ஆக்குவது? ஆத்ம சொரூபமான அவளைத்திருத்தி ஆட்கொள்ளும் திறமும், பொறுப்பும் இறைவனுக்கு இருக்கும் போது இவர்கள் இடையே புகுந்து மூக்கறுக்கிறேன், கையை வெட்டுகிறேன் என்று கிளம்பினால் எப்படி? இந்த பரிபக்குவம் கூட இல்லாத இவர்களை நாம் எப்படி வணங்க முடியும்?

கதைகள்! கதைகள்!!!

By: Dhivakar
Vairam,

அந்த இரு பெண்மணிகளுக்குள் உள்ள வித்தியாசங்களை முதலில் பார்ப்போம். பக்தியும் அந்த பக்தி கொடுத்த உரிமையையும் சற்று கவனிக்கவேண்டும்.

ஒருத்தி, அதாவது மூக்கறு்பட்டவள் சமணமதத்தைச் சார்ந்தவரின் பெண் என விஜய் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவள் சிறந்த பெண்மணியாக இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு கணவன் சார்ந்த நிலை எடுத்து கணவருடன் கோயில் கோயிலாக சென்றாலும், எப்போது இறைவனுக்கான மலரை ஆசைப்பட்டு மணத்திற்காக மட்டும் முகர்ந்தாளோ, இவள் ஆசை எல்லாம் அந்த அழகான மலரின் மீதும், அதன் மணத்தின் மீதும்  மட்டுமே தவிர இவளிடம் தெய்வபக்தி தோன்றவில்லை என்பதும் விளங்கும். இந்தத் தொண்டர் புராணத்தின் கதையும் அதுதான்.

அடுத்தது ஆண்டாள் - பக்திக்கு மறுபெயர், சரணாகதி தத்துவத்தின் ஆணிவேர் அவள். மூவரின் ஒருவரான சுந்தரர் போல ஆண்டவன் மீது உரிமை எடுத்துக் கொண்டவள். அவருக்கு அது பிடிக்குமா இல்லை இது பிடிக்குமா என்று பார்த்து பார்த்துச் செய்பவள்.

நாச்சியார் திருமொழியைப் படித்தாலே தெரியும். ஆண்டாள் கண்ணன் மீது வைத்திருக்கும் ஆசை, நேசம், பாசம், அதிகாரம், அன்பு, காதல், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் அவன் மீது கொண்ட உரிமை - இதுதான்

அவளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரையே வரவழைத்தது.

இதே உரிமைதான் முன்னர் ஒருசமயம் கண்ணப்பர் தன் காலை எடுத்து அடையாளத்திற்காக சிவனின் ஒரு கண்ணை மூடவைத்தது. இது பக்திக்காக ஆண்டவன் நமக்குக் கொடுத்த உரிமை. ஆனால் மூக்கை இழந்த சங்கா (கழற்சிங்கரின் ராணி)அந்த உரிமையைப் பெறமுயலவில்லை என்பதாகவே நாம் இங்கு கொள்ளவேண்டும். ஏனெனில் அவளிடம் உண்மையான பக்தியில்லை என்றும் கொள்ளலாம்.

மேலும் பக்தியில் ‘சந்தர்ப்பம்’ என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. பக்தி என்றால் பூரணபக்திதான்.

திவாகர்

By: vairam
Still I am not able to accept it…. Andal was given a chance - she was asked to reform herself. But this queen was not even given a second to explain herself.

By: Sivaram Kannan
The first story was a bit gore. The comparison at the end of the blog makes an interesting point. Great details and a great post

By: Dhivakar
என்ன விஜய்,

தேடிப் பிடித்து ஒரு வித்தியாஸமான சிற்பத்தை வெளியிட்டுள்ளீர்கள். திருத்தொண்டர்புராணத்துப் பாடல்களை வைத்து சிற்பிகள் இத்தனை அற்புதமாக சிலை வடிவித்திருப்பார்கள் என்று நினைப்பதற்கே ஆச்சரியமாக இருப்பது ஒன்று.

ஏற்கனவே அப்பர் பாடல்களை முன்மாதிரியாகக் கொண்டு நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதை அறிவோம். உதாரணமாக ராவணன் மலையைத் தூக்கி, தலை நசுங்கு்ம் காட்சி சிற்பங்கள் அனைத்தும் அப்பர் பாடல்களை வரிக்கு வரி முன்னே வைத்துக் கொண்டு இந்த சிற்பிகள்  செய்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றும். அதைப் போல சுந்தரரின் காவிரியைப் பிரித்து வழி கேட்கும் பாடலும் அதன் சிற்பமும்..

இப்போது பெரியபுராணத்துப் பாடலின் சிற்பம்.

இரண்டு பேருதவிகள் செய்து வருகிறீர்கள். அழகான கலைப் படைப்பை வெளிக்கொணர்வது என்பது ஒன்று. சிற்பங்களை வெளிக்காட்டுவதன் மூலம் தெய்வத் திருப்பாடல்களின் பெருமையை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

தொடரட்டும் உங்கள் சேவை!!

திவாகர்