Comments on: The Naynaar one who played the flute ! a la Krishna

By: Satheesh kumar R
ஆயனர் என்றே படிக்க வந்தது, சற்றே சுதாரித்த பின்னே ஆயனர் அல்ல ஆனாயர் என்று தெரிய வந்தது.

ஆஹா! ஆழ்வார்களையும், ஆண்டாளையும் போற்றிப் புகழும் கண்ணன், நாயனார் பற்றியும்  கூறுகிறாரா! அதுவும் ஏராளமானோர் அறியாததொரு நாயனாரை திரு.விஜய் மூலம் உலகறியச் செய்து விட்டார்.

அரை அடி அளவிற்கும் குறைவான அளவுள்ள சிற்பங்கள், ஆனால் வாழ்க்கை வரலாறையே  விளக்குகிறதே!!!

By: Dhivakar
மிக அருமையான பதிவுகளில் இது ஒன்று. இப் பதிவுக்காக திரு கண்ணனைப் பாராட்டுகிறேன். கண்ணன் என்றதும் புல்லாங்குழலையும், இனிய கீதத்தையும் மறக்க முடியுமோ..

ஆனாய நாயனார் வரலாறு, அதன் அடிப்படியில் படைக்கப்பட்ட சிற்பம், மற்றும் தேவாரப்பாடல்கள் எல்லாமே கண்ணுக்கும், செவிகளுக்கும், இதயத்துக்கும் இனிமை!

திவாகர்