Comments on: No canvas is too small for the Chola Sculptor

By: Geetha Sambasivam
அற்புதமான வர்ணனை, பொருத்தமான கோளறு பதிகம், ஞானசம்பந்தர் எழுதியது அப்படியே கண் முன்னர் வந்துவிட்டது. அர்த்தநாரீசுவரர் சிற்பத்தில் ஆண், பெண்  வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டி இருக்கும், உங்கள் நுணுக்கமான கவனிப்பும் வியக்க வைக்கிறது.

By: PN Subramanian
Really enjoyed the post. Highlighting the curves has helped.

By: shanthi palaninathan
Hi Vijay,

Thanks for sharing such beautiful ‘poems’ with us.

By: இன்னம்பூரான்
மறு மொழியா! மகிழ்ச்சியில் திகழும் போது, பாடங்களும் இணைந்து வரும் போது, நன்றி என்று பலமுறை சொல்லத்தானே இயலும்.

இன்னம்பூரான்

By: Ben
beautiful work, thank you for your efforts to keep us informed baout the truth of yesterday.

By: சச்சிதானந்தன்
29.8 அன்று திருப்பூர், அவிநாசி போயிருந்தேன். கல்லில் பொளியும் சிற்பிகளின் கலைக்கூடங்களைச் சாலை ஓரமெங்கும் வரிசையில் கண்டேன். மிக அழகான படைப்புகளைச் செதுக்கி வைத்திருதனர். செதுக்கி வருகின்றனர். அவைகளின் கலை நுணுக்கத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ள, புள்ளமங்கையில் செதுக்கியதைப் புரிந்துகொள்ளவது போலப் புரிந்து கொள்ள, நீங்கள் இல்லையே என்ற ஏக்கம்!

By: REACH Chandra
எல்லாம் அவன் செயல். அணுவும் அண்டமும் நம் கன்ணுக்கு அவன் காட்டும் வித்தியாசமே! புள்ளமங்கை முழுதும் பார்க்க கண்ணாயிரம் வேண்டும்.

By: Satheesh kumar R
பாண்டிய மன்னனின் பிணி தீர்க்க சம்பந்தர் கிளம்பியபோது, அய்யனே கோள்கள் சரியில்லை அங்கு இருக்கும் சமணர் மிகப் பொல்லாதவர்கள் இப்பொழுது தாங்கள் போகவேண்டாம் எனச் சொல்ல, அப்பரே கோள்கள் நம்மை ஒன்றும் செய்யாது என்று கோளாறு பதிகத்தை பாடினார் சம்பந்தப் பிள்ளை. இன்றும் அதைப் பாடினால் நமக்கு ஒரு தீங்கும் நேராது என்பது நம் நம்பிக்கை.

இப்படி மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பாடலை பாடும் பொழுது இறைவன் உருவமும் மனக்கண் முன் தோன்றினால் மிகவும் மனதிற்கு இதமாக இருக்குமல்லவா! ஆஹா! அந்த உருவம் கையளவே என்றாலும், கலை நுணுக்கம் விண்ணளவு என்று சொன்னாலும் மிகையாகாது. மன்னனால் சிற்பி சிற்பத்தை உருவாக்கினான், இன்று திரு. அர்விந்த் அவர்களால் திரு. விஜய் நமக்கு காட்டுகிறார். நன்றி இந்த நல்ல உள்ளங்களுக்கு.

எல்லாம் ஈசன் செயல்….

By: Manii
with the modern technology (hand phone) we could only capture this masterpiece and not create it, without the technology our ancestors could create such a master piece not leaving any minute features as well. my pranams to these sculptors !!! and to all for exposing this to the comman man’s eyes !!!

By: தமிழ்த்தேனீ
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல

திரு அர்விந்த் அவர்களுக்கு செல்லும் ஆயுதம்

அதோடு உங்கள் ஊடுருவும் பார்வைத்திறன் வேறு சேர்ந்து கொள்கிறது

வர்ணனைக்கு ஏது பஞ்சம்

வளர்க உமது கலைத்திறன்

அன்புடன்

தமிழ்த்தேனீ

rkc1947@gmail.com

http://thamizthenee.blogspot.com