Comments on: Srivatsam - the mole that adorns the chest of Vishnu

By: Vijay
அருமை சதீஷ். எனினும் இது சோழ சிற்பம். பல்லவ சிற்பங்களில் அணிகலன்களுக்கு அவ்வளவு இடம் இல்லை - அதுவும் காதில் ஒரு பக்கம் பனை ஓலை  தான். அதனால் நீங்கள் பயம் இல்லாமல் மல்லைக்கு உங்கள் “அவர்களை” தள்ளிகிட்டு மன்னிக்கவும் அழைதுப்போகலாம்.

By: Satheesh kumar R
யார் பார்கிறார்களோ இல்லையோ, இந்தச் சிலைகளை நகை ஆபரணங்கள் செய்வோரும், இன்றைய பேஷன் தலைமுறையினரும் நன்றாகப் பார்க்க வேண்டும்

சிங்க முக பெல்ட் - அழாகான வடிவமைப்பு

ஆபரணங்கள் - வடிவமைப்பிற்கு கணினி வரைஞர்கள் எல்லாம் தேவையில்லை, பல சிலைகளைப் பார்த்தாலே போதும்

இப்படியாவது சிற்பங்களை பாதுகாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?!?

ஒரு சிறு காட்சி:

மல்லைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று, குன்றுகளுக்கு நடுவில் மரங்களுக்கிடையே ஒதுங்கப் பார்த்தது. அப்பொழுது,

காதலன்: அன்பே வா இங்கு சற்று உட்கார்ந்து பேசுவோம்

காதலி: கண்ணா, நீ உண்மையாகவே என்னை காதலிக்கிறாயா?

லன்: அதிலென்ன சந்தேகம் உனக்கு, நீ கடிக்க முடியாத கட்டி கரும்பல்லவோ (??? பொய் சொல்ல காசா வேணும் - மனதிற்குள்)

லி: அப்படியானால் என்னை மனம் செய்துகொள்வாயா?

லன்: (இது என்னடா வம்பா போச்சுது, சரி கொஞ்ச நாளைக்கு சமாளிப்போம்) உன்னையன்றி வேறு யாரை மணப்பேன் அன்பே.

லி: சரி அப்படியென்றால் வா அங்கிருக்கும் சிலைகளில் உள்ள ஆபரணங்களை காட்டுகிறேன் உங்களுக்கு, அதே போல் எனக்கும் நீங்கள் செய்து தர வேண்டும் சரியா?

லன்: (ஆஹா! ஆரம்பத்திலயே வச்சிட்டாளே ஆப்பு) எஸ்கேப்….

லி: ????!!!!!????