Quantcast

varaha front view.jpg

கஜுராஹோ லக்குமான கோவில் அற்புத வராஹ மூர்த்தி சிலை. தன்னுள் அணைத்து ஜீவராசிகளையும் கொண்ட வடிவம். தொலைவில் இருந்து பார்கையில் சிற்பியின் கலைநுட்பம் சரியாக தெரிவில்லை - சற்று அருகில் சென்று பாருங்கள்..

 

 

the other side.jpg
watch the curl of the tusks.jpg

அடடா பன்றியின் கோரை பல் - பின்னோக்கி இருக்கும் காது மடல் - எங்கும் சிற்பங்கள்

almost like a carpet of people.jpg
footboard travellers as well.jpg
miniatures everywhere.jpg
the hopes of the whole world rest on him.jpg
thousands of them.jpg

 

booma devi...just the legs left.jpg

கால் , தொடை முதுகு என்று எங்கும் வடிவங்கள் - அக்காலத்தில் பாதாள லோகத்தை உணர்த்த நாக வடிவத்தை இடுவர் - இங்கும் உண்டு - எனினும் தலை சிதைந்து விட்டது - நாகத்தின் உடம்பு அழகே பன்றியின் கால்களுக்கு நடுவில் செல்வதை பாருங்கள்

 

 

a naga who would have witnessed this.jpg

( நாம் முன்பு பார்த்த உதயகிரி சிற்பத்தில் இந்நாகத்தை நாம் கண்டோம் ) - அது மட்டும் அல்ல பல இடங்களில் சிதைந்து உள்ள இச்சிலை - அது கண்டு எடுத்த தேவியையும் தொலைத்து விட்டது -மிஞ்சியது அவள் பாதங்களே.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 10:58 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 2 மறுமொழிகள்

Kathie Brobeck
  1  

I really appreciate your snapping this amazing Varaha from all angles. It’s a pleasure
to see Him again.

செப்டம்பர் 19th, 2008 at 18:38
rhoda alex
  2  

awesome ….never seen anything like this before. The mandapa ceiling also looks different…concentric like the inside of the gopuram - remember seeing that here at poetryinstone too.
so very sad about the goddess …here the feet are left…at Hampi only a hand is left…

மே 3rd, 2010 at 9:29

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி