Quantcast


[lang_ta]

கழுகுமலை …. இது எங்கே உள்ளது - தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். எல்லோரா படம் பார்த்தீர்கள் அல்லவா … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…

vettuvankoil1.jpg
vettuvankoil2.jpg
vettuvankoil3.jpg

 

இப்போதைக்கு மேலோட்ட பார்வை தான்….. மலையில் பல ஜீன சிற்பங்கள் உள்ளன. அடிவாரத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட வேட்டுவன்கொவில்..

vettuvan koil archi 1.jpg
vettuvan koil.jpg

பார்த்து நெகிழுங்கள்.. பாண்டிய குடவரை கோவில் …ஒரு சாதாரன மலையை குடைந்து ஒரு கலை பெட்டகத்தை நிறுவிய இந்த கலைஞர்கள் அமரர்கள் ….. இந்த அறிய பொக்கிஷம் நமது சரித்திரத்தில் இருந்து மறைந்து விட்டது…பல தமிழிருக்கே தெரியாத அவல நிலை….மாண்டவர் மீண்டும் வருவாரோ… அது போல இதுவும் ஒரு அழிந்த கலை ….இந்த திறமைகள் அழிந்து விட்டன …. இனி சிற்ப கலை மீலாது…..இது போன்று இன்னொன்று கட்ட இயலாது.

vettucan5.jpg
vettuvan5.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 11:02 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 5 மறுமொழிகள்

Srinivasan
  1  

Yes, indeed and thanks to Vijay. The article on Frontline was quite illuminating in that it showcased a whole lot of of Jaina monuments. It also spoke about many structures being barely 200 years old (I hope that is not a printing mistake - did they mean 1200 years old?? This is because the script which was read out by the Epigraphist Vedachalam was the Old Tamil Grantha and/or Tamil Brahmi only - is it not? that mean the Jaina monuments are much older - though not covered in this site). However, in Frontline Vedachalam also mentions that these monuments dispel one theory that around 6-7th centuries Jainism ended in Tamizhagam, because these monuments (associated with Pandiyan kings who ruled between 815-865 AD) marked a revival of Jainism in Tamizhagam between the mid 8th to early 9th centuries AD.

Quite illuminating, really. Thanks once again.

அக்டோபர் 16th, 2008 at 12:12
  2  

dear cheenu

Thanks for the enthusiastic responses. I will post shortly on sitthanavaasal, where too we have jaina influence and some of the most remarkable paintings of tamil lands ( sadly lost - or can i say destroyed - for lost can be found)

rgds
vj

அக்டோபர் 16th, 2008 at 12:18
lion n sulaiman
  3  

kalugumalai you pl read the dinamalar deepvali malar article written by me13years ago

டிசம்பர் 26th, 2010 at 21:26
lion n sulaiman
  4  

9600772841 my contact no

டிசம்பர் 26th, 2010 at 21:27
  5  

//பல தமிழிருக்கே தெரியாத அவல நிலை….மாண்டவர் மீண்டும் வருவாரோ… அது போல இதுவும் ஒரு அழிந்த கலை ….இந்த திறமைகள் அழிந்து விட்டன …. இனி சிற்ப கலை மீலாது…..இது போன்று இன்னொன்று கட்ட இயலாது//
வருந்ததக்க, ஆனால் உண்மை… :((

பெப்ரவரி 1st, 2012 at 13:52

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி