Quantcast

 

magneticeye.jpg

சித்திரம் - சிலை - இரு தெய்வீக கலைகள் - இவை இணையும் போது வார்த்தைகள் நிற்கின்றன. (கோனார்க் கோவில் சிலையை கண்டு தாகூர் Here the language of stone surpasses the language of man என்று கூறினார்). இங்கே உள்ள படைப்பை அவர் பார்க்கவில்லை ..பார்த்திருந்தால் !!

 

 

beauty+beyond+comparison

எல்லோரா குடவரையில் ….இந்த அறிய சிலைஒவியம் பாருங்கள் - ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், மங்கி சிதைந்தும் அந்த ஒரு கண்ணில் எத்தனை ஈர்ப்பு சக்தி.. அப்பப்பா மெய் சிலிர்க்கிறது. ரிஷப சிவன்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 10:55 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி