Quantcast

ஒரு நகைச்சுவையான செய்தி இந்த படத்தை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது

tirumullaivoil.JPG

( modern!!!!) பெண்களின் கூந்தல் பற்றி எனது ஆசிரியர் சொல்வார் - இந்த காலத்தில் பெண்களின் கூந்தல் நீண்டு வளர்ந்து கழுத்து வரையிலும் வரும் என்று….அந்த நாளில் கூந்தல் என்றால் எது வரை என்று இந்த படத்தில் பாருங்கள் - திரு முல்லைவையில் கோவில் தூண் - நாட்டிய மங்கை….. என்ன ஒய்யாரமாய் நாட்டியம் பயிலும் அழகி….இப்போதெல்லாம் உடையே இடை வரை தான் என்னும் பொது இது போல கற்பனையில் தான் பார்க்க முடியும்…இல்லை இது போல் பழைய சிற்பங்களில் தான் கண்டு களிக்க முடியும்…

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: 

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 7:41 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 3 மறுமொழிகள்

Raghav
  1  

செளரியா இருக்குமோ?

BTW… excellent blog!!

மே 10th, 2011 at 18:08
  2  

thanks Raghav…definitive possibility !!

keep visiting.

rgds
vj

மே 12th, 2011 at 6:59
பாலா
  3  

மிகவும் அரிய சேவைக்கு நன்றி
அனைவரும் அறிய வேண்டிய ஒரு தளம்.
வாழ்த்துக்கள்

ஜூலை 16th, 2011 at 21:23

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி