Quantcast

mallaivaraha1.jpg

மல்லை வராக அவதாரம் சிற்பம் பலரும் பார்த்த ஒன்று. ஆனால் அதிலும் ஒரு பல்லவ டச் உண்டு.. படங்களை உற்று பாருங்கள்…
 

 

varaha2.jpg

பூமா தேவியின் மேலாடை சண்டை நடந்த அமளியில் சற்றே நழுவி அவளது மடியில் விழுகிறது…தேவி வெட்கத்தில் தலை சற்றே குனிந்து ( இதற்கு நீங்கள் இரண்டாம் படத்தை பார்க்கவேண்டும் - ஒரு பக்கமாக இருந்து எடுத்த படம் …நேர் பார்வையில் தெரியாது )மாலும் அன்புடன் தேவியை அணைக்கும் வண்ணம் சிற்பி செதுக்கி உள்ளான். 

 

udayagirivaraha.jpg

இதே வடிவத்தின் இன்னொரு கோலம் உதயகிரி குடவரையில் கண்டேன். அங்கோ வராகம் மிக பெரிதாக, ஆக்ரோஷமாக உள்ளார்,தேவி அவரது கோரை பற்களில் இருந்து தொங்குவது போல உள்ளதே… இது அந்த சிற்பியின் பார்வை என்று நினைத்தேன்… அனால் திருவாய்மொழி பாடலை படித்த பின் தான் இருவருமே சரியான வடிவத்தை தான் சித்தரித்து உள்ளனர் என்று புரிந்தது…

 

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்கிழ்புக்கு
இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் பாரேன்னும்
மடந்தையை. மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே.

 உதயகிரி சிற்பி எடுத்த வரி இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும் மல்லை சிற்பி எடுத்த வரி இது தடம் பெருந்தோள் ஆரத்தழுவும், ஒரே கதையின் இரு அங்கங்கள் இவை… முதல் பாகம் உதயகிரி இரண்டாம் பாகம் மல்லை..

 

udayagirivaraaha2.jpg
varaha2.jpg

 

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 11:25 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 4 மறுமொழிகள்

S.Muruganandam
  1  

கடல் மல்லையில் உள்ள வராக மூர்த்தி ஞான பிரான் வலது தொடையில் பூமாதேவியை வைத்துக் கொண்டு அவருக்கு சரம ஸ்லோகத்தை உபசரிக்கும் கோலம்.

கடல் மல்லைக்கு அருகில் உள்ள திருவிடந்தையில் கோவில் கொண்டுள்ளதும் வராகப்பெருமானின் இதே கோலம்தான் ஆயினும் இடத்தொடையில் பூமாதேவியை தாங்கிய கோலம்.

டிசம்பர் 13th, 2008 at 20:54
  2  

எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முருகானந்தம். படங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்களேன்

விஜய்

டிசம்பர் 13th, 2008 at 21:58
Srinivasan N. (Cheenu)
  3  

Ah Vijay

Again peach of information from you in mentioning about the Udayagiri sculpture pre-dating the Mallai Varaha. Just look at the clarity of expression and the completeness of Udayagiri… Surely, not for nothing the period of the Guptas (who no doubt sculpted Udayagiri Varaha) was known as the golden period of Indian history… they built around an equal number of themes for Vishnu and Buddha plus they have left behind very famous sculptures of Lord Shiva with three faces as the Trimurti… these were later adapted or inspired at Ajanta / Ellora also.

One also cannot take one’s eyes away from the naga lying and praying at the feet of Varaha.

I think I mentioned elsehwere to Kathie about our mind boggling about very ancient sculptures of the Pallavas… The Udayagiri sculpture (without taking anything away from the Mallai Varaha which is so beautiful, graceful and flowing… the grace of Bhooma is very languid to say the least and is hence very eye catching) is full of vigour, valour just as you explained in the text… only a fool will disagree with the observations… Splendid one would say.

டிசம்பர் 23rd, 2008 at 14:32
  4  

hi cheenu

Ok, let me post another masterpiece from mallai today. Show me a parallel anywhere

rgds
vj

டிசம்பர் 23rd, 2008 at 18:44

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி