எல்லோரா கைலாசநாதர் கோவில் சிற்பங்கள் உலக புகழ் பெற்றவை . நண்பர் ஒருவர் அது என்ன எல்லோரா சிற்பம் - அதற்கு என்ன தனி மதிப்பு என்றார்… குடவரை என்றாலே சிறப்புதான் - அதுவும் இது மலைவரை …..புரியவில்லையா …. எல்லோரா ஒரு மேலோட்ட பார்வை பாருங்கள் விளங்கும்.
இங்கே நாம் பல முறை வருவோம்….
ஆனால் இதே போல் தமிழகத்திலும் ஒரு இடம் உண்டு - கழகு மலை. அதை பின்பு பார்போம்….
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: எல்லோரா, குடவரை
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 6 மறுமொழிகள்
மறுமொழி இடுக