Quantcast

தொகுப்புக்காக செப்டம்பர் 5th, 2008


சென்ற ஜூன் மாதம் சென்னை சென்றபோது நண்பர் சந்திரா அவர்கள் ரீச் (REACH Foundation - temple restoration group) உத்திரமேரூர் கைலாசநாத கோவில் பற்றி கூறி அங்கே செல்வோமா என்றார்.ஆஹா ஒரு வாரம் இந்தியா பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என்று ஆவலுடன் சென்றேன்.

அங்கு கண்ட காட்சி ஏன்டா சென்றோம் என்று என்னை இன்று வரை உலுக்கும் என்று அப்போது தெரியவில்லை.

பயணம் இனிதே, எட்டு மணிக்கு புறப்பட்டு பத்து மணிக்குள் சென்றோம், பெருமாள் கோவில் முதலில் சென்றோம். அங்கிருந்து கைலாசநாத கோவில் சென்றோம். பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது, படங்களை மெதுவாக பாருங்கள்… புரியும்.

P1010121.JPG
P1010122.JPG
P1010123.JPG
P1010126.JPG
P1010127.JPG
P1010133.JPG
P1010134.JPG
P1010135.JPG
P1010136.JPG
P1010138.JPG
P1010139.JPG
P1010140.JPG
P1010141.JPG
P1010142.JPG
P1010143.JPG
P1010144.JPG
P1010145.JPG
P1010146.JPG
P1010147.JPG
P1010150.JPG

முதலில் பார்த்தபோது எப்போது வேணும் என்றாலும் விழும் என்று இருந்தது கோபுரம் ( brick super structure on a solid granite base ),எனினும் அடித்தளம் கருங்கல், ஆனால் எங்கும் ஒரே குப்பை - துடைத்தோம். எதோ கிறுக்கல் போல தென்பட்டது,கூட வந்த கல்வெட்டு அராய்ச்சியாளர்
உதவியுடன் படித்தோம்…. மேலே முதல் வரி

P1010128.JPG
P1010129.JPG
P1010130.JPG
P1010131.JPG
P1010132.JPG
P1010133.JPG

ஸ்வஸ்திர்ஸ்ரீ திரு மன்னி வளர இரு நில மடந்தையும் ……ஐயோ முதலாம் ராஜேந்திர சோழன் (1012 AD to 1044 AD) இன்னுமும் கிழே உள்ள இடத்தை சுத்தம் செய்து - படித்தார் ….. தந்தி வர்ம பல்லவன். (around 830 AD)

utm dantivarma pallava.JPG
utm rajendra chola meikirthi.JPG
utm10.JPG
utm3.JPG
P1010128.JPG
P1010129.JPG
P1010130.JPG
P1010131.JPG
P1010132.JPG
P1010133.JPG

ஆயிரத்தி முன்னுறு அண்டு பழமை -சென்னை அருகில் ( approx 60 kms) -இப்படி ஒரு அவல நிலை. மொழி / மறை - தமிழ் - புழுதியில்.

பலே தமிழா, இந்த பெருமை உன்னை மட்டுமே சாரும்.

ஆனால் இப்போது இந்த கோவிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. REACH FOUNDATION என்ற அமைப்பு இந்த பணியில் முழு மூச்சாக இறங்கி ஆலயத்தை செவ்வனே புதுபித்து வருகிறது. இதற்கு நன்கொடைகள் பல தேவை . முடிந்தால் உதவுங்கள். இதோ நமக்கு ஒரு முன்னோடி. சாதாரண மனிதர், தனது நிலத்தை விற்று பணத்தை கொடை செய்த வள்ளல்.இவர் போல இன்னும் பல நல்ல நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.

Mr. Venkata Krishnan.jpg

http://www.conserveheritage.org/

மறுமொழி அளிக்கவும் »


மல்லை சாளுவன் குப்பம் ஒரு கலைபெட்டகம். நாம் முன்பு புலி குகை பார்த்தோம். அப்போது அங்கு இன்னும் இரெண்டு பொக்கிஷங்கள் உண்டு என்று கூறினேன்.

அவை, சிறு சிற்பம் என்றாலும் மிக அழகிய மகிஷாசுரமர்தினி மற்றும் அதன் அருகில் இருக்கும் குடவரை கோவில் (அதிரணசண்ட மண்டபம் -அதில் உள்ள ராஜ சிம்ஹன் கல்வெட்டு. அதை பிறகு பார்போம்.)

அந்த குடவரைக்கு முன் ஒரு சிறு கல் இருப்பதை பலரும் பார்ப்பதில்லை.

view from atiranchanda madabam.jpg

அங்கு சென்று கல்லின் பின்புறம் பார்த்தல் ஒரு சிறு அற்புத மகிஷாசுரமர்தினி சிலைகோர்ப்பு இருப்பதை காணலாம்.

atiranachanda + mahishasuramardhini saluvankuppam 2.jpg
atiranachanda + mahishasuramardhini saluvankuppam.jpg

இதன் விநோதம் என்னவென்றால் - மல்லையில் இருக்கும் புகழ் பெற்ற இதே கதையின் ( மகிஷாசுரமர்தினி ) அடுத்த நிகழ்ச்சியை குறிக்குமாறு செதுக்கி உள்ளனர்.

saluvankuppam mahishasuramardhini.jpg

உற்று பாருங்கள் - மல்லை சிலையில் - மகிஷன் கையில் கதையுடன் சிங்கவாகனத்தின் மேல் இருக்கும் அன்னையை எதிர்கொள்ளும் கோலம்.

mallai mahisha.jpg
mallaimahisa.jpg

இங்கோ துவம்ச யுத்தத்தின் பின் சோர்வடைந்து கிழே விழுந்து இருக்கும் மகிஷன் ( சிறு வடிவமாக இருப்பினும் சோர்வில் அசுரனின் நாசி விரிந்து பெருமூசிடுமாறு உள்ளது ) - யுத்தத்தில் வெற்றி கொண்ட தேவி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும் கோலம்
மல்லை துர்கைக்கு எட்டு கைகள் - சாளுவன் குப்பம் துர்கைக்கு ஆறு கரங்கள்தான் உள்ளன.

devi mallai 2.jpg
devi mallai.jpg
devi saluvankuppam.jpg
mahinsan mallai.JPG
mahisan saluvankuppam.jpg

- அபாரம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »