Quantcast



நண்பர் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று இந்த கலை சங்கிலி கல் சங்கிலி தொடரின் இரண்டாவது பாகம் எழுத தூண்டியது .

Thalakkadu linked to the ceiling.jpg
stone ring thallakadu.JPG
thalakkadu single stone.jpg

நாம் முன்னரே காஞ்சியில் பார்த்த சங்கிலிகளை போலவே கன்னட தாளகாடு கோயிலிலும் உண்டு. அங்கே பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சிற்பங்கள் உண்டு, எனினும் நாம் இன்று சங்கிலியை மட்டும் பார்ப்போம். இதை வடிப்பது எவ்வளவு கடினம், அதிலும் மேல் தள கல்லில் இருந்து தொங்கும் படி வடிப்பது, அதிலும் வளைந்து நெளிந்து செல்லும் நான்கு தலை படம் எடுக்கும் பாம்பின் ஒரு வளைவிலிருந்து தொங்குமாறு வடிப்பது, அப்பப்பா, அபாரம், அருமை.

kanchipuram devarajaswami no words.jpg

ஆனால் நாம் முன்னர் காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் கலை சங்கிலியை முழுவதுமாய் பார்க்கவில்லை. கல்லில் சங்கிலி அமைக்கும் அபார திறன் படைத்த சிற்பி, தன்னுடைய கலை திறனை நமக்கு காட்ட, அதை இன்னும் கடினமாக்கி, ( தங்க பதக்கம் பெற்ற பின் உலக சாதனைக்கு தாவும் வீரனை போல ) அந்த சங்கிலியின் கடைசி வளைவை எப்படி முடித்துள்ளான் பாருங்கள் - ஒரு பூவின் மொட்டு , அதில் நான்கு கொஞ்சும் கிளிகள் தொங்குமாறு செதுக்கி

kanchipuram last link.jpg

….மேலும் வாரத்தைகள் வர வில்லை.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, செப்டம்பர் 22nd, 2008 அன்று 14:49 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 5 மறுமொழிகள்

Shriram
  1  

These things show that the Tamil Art is simply amazing one!!

Vaazhga Thamizh!!!

Shriram

செப்டம்பர் 22nd, 2008 at 15:49
Satish Kumar
  2  

Wonderful posting. I have seen such chains in the ceiling of some temples, but dont remember where. I think even Vellore Jalagandeswarar temple and Virinchipuram (20km from vellore) Maargabandeswarar temple has such stone chains. I think they both are of Nayak period, similar structures and sculptures. A legend says, British wanted to dismantel Vellore kalyana mandapam and take it to London, but the ship that came to take it sank on the way and hence the project was scrapped.

Endless list of stone marvels in our land. Keep posting more.

Thanks,
Satish

செப்டம்பர் 22nd, 2008 at 20:50
Satish Kumar
  3  

On second thought, I have a slight doubt whether I saw the stone chains in vellore and Virinchipuram or somewhere else? Sorry if I have erred…but I am sure, I have seen stone balls inside Yali’s mouth, which you cannot take out. You can insert your hand inside Yali’s mouth, take the ball and move it, but cant take it out as the ball is bigger than the mouth.

Regards,
Satish

செப்டம்பர் 22nd, 2008 at 20:54
  4  

திரு.விஜய்,
இதே போன்ற கல் சங்கிலி மற்றும் மலரை சுற்றி இருக்கும் கிளிகள் தாரமங்கலம் (சேலம் மாவட்டம்) ஆலயத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் படங்களுக்கு முயற்ச்சிக்கிறேன். இந்த ஆலயத்தில் மேலும் பல அரிய சிற்பங்கள் உள்ளன….

செப்டம்பர் 22nd, 2008 at 21:44
  5  

Hi Satheesh,

Great, please do share the pictures with us. Such delicate artworks need to be brought out for the enjoyment of all

rgds
vj

செப்டம்பர் 23rd, 2008 at 7:16

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி