நல்லதோர் வீணை செய்து குறித்த மறுமொழிகள்

Kathie இவரால்
a sad state of affairs, truly

REACH சந்திரா இவரால்
எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, ஊர் பெயரை குறிப்பிடாமல் இருந்ததற்கு விஜய்க்கு நன்றி. சிலைத் திருடர்கள், ஊடகம், நவீன யுக்திகளைல் கை தேர்ந்தவர்கள்! மறு நாளேஎ சிலைகள் களவு போக நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்? ஒரு ஊரில், கோவில் கட்ட நிதி வேண்டி கடிதம் அனுப்பினார்கள். எங்களால் தொழில் நுட்பம் தரமுடியுமே தவிர, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகையால், பணம் தர முடியாது. மறு முறை அவரை பார்க்கப்போகையில், கோவில் அழகாக எழுப்பியிருந்தார்கள்! ஆனாலும் ரசீது புத்தகத்தை நீட்ட, “என்னய்யா, இன்னும் எதற்கு?’  என்றேன். சாமி சிலை வாங்க! என்றார்! என்னது? ஆம்.இருந்த ‘பழைய’ சாமியை விற்று கோவிலைக் கட்டியிருக்கிறார் இந்த விஷய ஞானமற்ற மூடன்! புது சாமி வாங்கி பூசை போடவே, மீண்டும் வசூல்! என்னத்தைச் சொல்ல?

REACH Chandra இவரால்
we’ll be happy if a support system prevails to preserve them using collapsible gates and locks in their respective temples. The cleaning groups we run, do clean them periodically with tamarind and also digitize them by photos, otherwise the count may be lost and sculpture thieves may pay paltry sum to the temple watchman and take away our precious art to foreign shores. No surprise when Vijay marked the loaction at our request as ,”xxxx”  DOnors can come forward to provide security systems for these pricesless art through REACH.

கி.சதீசு குமார் இவரால்
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…

நம் கலைகளை நாமே அழியவிட்டுக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு விம்முகிறது அன்பரெ…