Quantcast

சில தினங்களுக்கு முன் - அந்தகன் வதம் எல்லோரா சிற்பம் பார்த்தோம். இப்போது அங்கேய இன்னொரு வடிவம் - உள் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகவும் சிதைந்த நிலையில் சிற்பம் இருந்தாலும், மிக அருமையான உணர்வுகளை வெளி கொணரும் சிற்பம்.

ஈசனின் கோபம் சற்று தணிந்த நிலையில் உள்ளது. உமையோ அதிகார தோரணையில் அமர்து இருக்கிறாள். ஈசனின் காலில் மிதிபடும் ஒரு அசுரனின் உருவம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது - அவன் கையில் ஒரு ஆயுதம் / கதை - ஒருவேளை இது கதையின் முதல் பாகமோ - உமையை தாக்க செல்லும் அசுரனோ ? சரியாக தெரியவில்லை.

salvation while being lynched.jpg

எனினும் சூலத்தின் உச்சியில் - அந்தகன் குத்து பட்டு இருக்கும் காட்சி மிக அருமை. சாகும் தருவாயில் இரு கரம் கூப்பி சரண் அடையும் அந்தகன் - அருமை.

praying andaka.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, நவம்பர் 26th, 2008 அன்று 14:35 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 3 மறுமொழிகள்

  1  

Hi Vijay,

It’s really great to see a site with so much attention to details about the treasures of our culture - Sculptures. Your site simply awesome, it brings out the essence and the beauty of the temples and places of architectural and historical value.

I was really impressed with the posts on Gangai Konda Chola puram (Chandeshwarar), Srirangam, Mamallapuram (How did they manage to cut into rock?). Simply awesome!!!

Especially the post about how did they manage to cut into rock is really good and I have posted the Avaiyar song in my blog that is used as reference for splitting up the stones

மெத்தெனவை வெட்டெனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
நெட்டிருப்பாரைக்கு நெக்குவிடா பாறை
பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்
- ஔவையார்

Keep up the good work!!!

Regards,
R.Prabhu

நவம்பர் 29th, 2008 at 6:51
  2  

Hi Prabhu

Thanks for the nice words and the lovely verse. Please feel free to share interesting sculptures with us and we can bring it out similarly.

rgds
vj

நவம்பர் 29th, 2008 at 7:32
Kathie Brobeck
  3  

I prefer this AndakasuraMardana to the one
you previously posted. But my favorite is the
one in the Elephanta main cave. It leaps out
of the frame and Shiva’s face is magnificent.

ஜனவரி 27th, 2009 at 0:49

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி