Quantcast

சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் - விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.

The panel.jpg

அருமையான பிருகு முனிவர் சிலை . ( நான் முதலில் தவறாக எழுதிவிட்டேன் )

the Brigu rishi  sculpture.jpg

ஆனால் இன்று நாம் பார்க்க வேண்டியது சிலையின் மேல் உள்ள மிகவும் அருமையான சிறு சிற்பம் ( நாம் எப்போதும் முக்கிய சிலைகளை பற்றி பேசுவது இல்லையே !!)

closeup of the miniature relief on top.jpg

தொலைவில் இருந்து பார்க்கையிலேயே சற்று வினோதமாக இருந்தது, படங்களை
பாருங்கள்.

மூன்று தபசிகள் - ஒவ்வொருவரும் ஒரு கோலத்தில்… வலது புறம் இருப்பவர் - ஒரு சிங்கத்தின் மேலே ( ஆஹா , என்ன ஒரு அருமையான சிங்கம்.)- ஒரு கால் மீது மற்றொரு காலை மடித்து தபஸ் செய்கிறார்

utm panel leftyogi.jpg
utm panel rightyogi.JPG
the delightful minature lion yaazhi.jpg

இடது புறம் இருப்பவர் கால் மாறி மடித்து உள்ளார்.

utm panel central fig.jpg
the even smaller stools legs - on one side a lion and another an elephant yaazhi motiff.jpg

நடுவில் அமர்ந்து இருக்கும் தபாசியின் தவ கோலம் - மிக அருமை. அரியணையின் மேல் மிக அழகாக ஒரு காலை இன்னொரு காலின் மேல் சப்பலாங்கால் போட்டு அமர்ந்துள்ளார் (அரியணையின் ஒரு கால் சிங்க முக யாளி , மற்ற கால் யானை முகம் கொண்ட யாளி ),மேல குடை, இருபுறமும் வெண் சாமரம்.

snakes everywhere.jpg
snakes in apt devoation.jpg

மூன்று பாம்புகள் வேறு உள்ளன.

இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை, எனினும் நுண்ணிய வேலைப்பாடு, மிக அழகிய சிற்பங்கள் ….அபாரம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, டிசம்பர் 3rd, 2008 அன்று 12:57 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

ARNatarajan
  1  

Excellent godly service and blog

ஜனவரி 8th, 2010 at 19:36
Geetha Narayanan
  2  

Hi! Vijay, I am Amazed…dumb founded…Awesome!!! - regards

ஆகஸ்ட் 13th, 2010 at 10:36
  3  

hi geetha

thanks, keep visiting

ஆகஸ்ட் 14th, 2010 at 18:22
Kathie B.
  4  

the one legged pose is same as Bhagiratha’s various places. Just a frieze about various Rsis?
Any Rsi esp. connected w Nags? Hand position mudra difficult to make out.

ஜனவரி 12th, 2011 at 23:08
  5  

could be a Jaina Motiff kathie - especially with the snakes

ஜனவரி 13th, 2011 at 7:19
  6  

Snakes are not symbolization here, they are more representing treacherous environment.
Impressive pictures VJ !

பெப்ரவரி 23rd, 2011 at 15:13
Kantha
  7  

Thanks for showing us the loveliness that exists in the remote corners of our land….pity that time has taken it toll and blunted the features!!

பெப்ரவரி 23rd, 2011 at 17:05

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி