Quantcast



சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் - முக அமைப்பு, காதணிகள் - என்ன ஒரு ஒற்றுமை.

Mallai shiva closeup.JPG
mallai penance panel shiva.jpg
mallai penance panel.jpg
mallai shiva.JPG
vizhinjam tripurantaka.jpg
vizhinjam shiva.JPG
Mallai shiva closeup.JPG
mallai penance panel shiva.jpg
vizhinjam shiva.JPG

அது மட்டும் அல்ல, சென்ற மடலில் இணைத்திருந்த தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்தேன். கல்லில் கூரான பொருளை வைத்து கீறியது போல உள்ளது. இதே போல மல்லையில் பார்த்த நினைவு - ஆம்,மல்லை கோவர்தன சிற்பம் - வலது புறம் சற்று மேல் இருக்கும் அமர்திருக்கும் காளையின் பின்னால் - சிற்பி குடவரை சுவரை குடையவும் - சமமாக அமைக்கவும் இவ்வாறு செய்தனர். இரு இடங்களிலும் உள்ள ஒற்றுமை இதோ.

mallai govardhana panel scratch marks.jpg
mallai govardhana scratches closeup.JPG
rock smoothening - vizhinjam.JPG

இதனால் நமக்கு தெரிவது என்ன ?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, டிசம்பர் 15th, 2008 அன்று 14:10 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 4 மறுமொழிகள்

  1  

such detailing…amazing

டிசம்பர் 15th, 2008 at 14:14
Srinivasan N.
  2  

Obviously dear Vijay… As I told you the idiom is very strongly Pallava. But no credit to be taken away from the Cheras. After all along with the Pallavas, Cheras are definitely one South Indian Kingdom (Pandiyas could be 3rd) whose record of existence in the BC era is eminently VERIFIABLE. It is only since the time of Raja Raja that they went into fair oblivion (background)… though they did seem to have lasted almost up to the era of Jatavarman Sundara Pandiyan. Sorry for yapping about history… I only tried sincerely to emphasize about the rich architectural traditions of the Cheras. Surely, the Vizhinjam sculpture and the like are contemporaneous with those of the Pallavas (with whom, as I pointed out earlier the Cheras had very close relations including marital alliances and joint conquests). It is fair to attribute the sculpture to the Chera era (probably in the period 400-700 AD) with the idiom being strikingly similar to those of the Pallavas.

டிசம்பர் 15th, 2008 at 14:25
Srinivasan N.
  3  

Vijay, one more point. Just see closely or if possible get 2-3 closeups of the faces of shiva both at Mallai and Vizhinjam.

See closely and more closely while the Kireedam (crown) of Shiva is similar, what are even more strikingly similar are the ornaments that he wears on both his ears… What is amazingly common to both Vizhinjam and Mallai if you observe, is that the left ear ring is large round… almost like a plate hanging from his left ear… while the right ear has an ornament hanging from it…

Any comments by you and Kathie?

டிசம்பர் 15th, 2008 at 14:30
  4  

hi cheenu

your are right - Dr. Gift Siromoney has done extensive work on this, check out his lovely site

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_thondai.htm

The characteristic costumes and jewellery of the period are the large patra kundalas (with an average diameter of 8 angulas compared to 12 angulas’ height of the face), moderately high makutas (less than 24 angulas), thick single diagonal band across the chest for men, and absence of leg ornaments for men. For women, the breast band (when present) is broad, they wear a brief bikini-like garment (often without any other dress) and single leg ornament on each leg, and they wear no diagonal band. Both male and female figures are depicted often with a makara kundala on one ear and a patra kundala on the other

rgds
vj

டிசம்பர் 15th, 2008 at 14:39

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி