Quantcast



மீண்டும் பெரிய கோயில் விமானம். சென்ற மடலில் பெரிய கோயில் விமான நந்தி அளவை பற்றி எழுதினேன். அதில் பெரிய கோயில் நிழல் பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் அதை பற்றி கேட்டனர்.

பெரிய கோயில் விமானத்தின் நிழல் பற்றி பல புத்தகங்கள் கூட அதன் நிழல் தரையில் விழாது என்ற கருத்தை பல காலமாக சொல்லி வருகின்றனர். சோழர்கள் தங்கள் புகழை மெய்கீர்த்திகளில் எழுதி விட்டு சென்றனர். அவர்களது உன்னத படைப்பான பெரிய கோயிலுக்கு ஏன் இந்த பொய் கீர்த்தி.

இந்த நிழல் விழுமா கேள்வியை பலர் திரித்தும் கூறுவர் - முழு விமானத்தின் நிழல் விழாது , , மேல் இருக்கும் கலசத்தின் நிழல் விழாது , காலையில் விழாது, மாலையில் விழாது, மதியம் விழாது என்று பல உண்டு.

மீண்டும் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உதிவியுடன் படங்களை இடுகிறேன்.

படங்களை பாருங்கள். நிழல் விழும் - விழுகிறது

big temple shadow 2.png
big temple shadow 3.png
tanjore big temple shadow.png

மேலும் படிக்க

http://www.hindu.com/lf/2004/03/30/stories/2004033001340200.htm
http://www.hindu.com/2004/04/07/stories/2004040703010300.htm

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, டிசம்பர் 17th, 2008 அன்று 19:30 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 18 மறுமொழிகள்

  1  

இரண்டு வாரங்களுக்கு முன் நான் தஞ்சை சென்றபொழுது கூட அங்கிருந்த Guide விமான நிழல் தரையில் விழாது என்பது உள்பட பல கதைகளை விட்டுக்கொண்டிருந்தார் வெளிநாட்டு பயணிகளிடம். அது மட்டுமல்லாமல் ஆலயத்திற்கு வரும் அனைவருமே நிழல் விழாது என்றுதான் கூறுவர், சிலரைத் தவிர. நல்லதொரு பதிவு, ஆனால் விமான நிழல் விழாது என்று சொல்வது கட்டுக்கதை என்று ஒதுக்கிவிடாமல் இதற்கு வேறு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.

டிசம்பர் 17th, 2008 at 20:25
Sivaram Kannan
  2  

I remember the first time I went to the temple, I had a huge argument with my Sister that Shadow of Vimana does not fall. I was told that, the shadow will fall on its own structure or in the other inaccessible structures around. After the argument, my sister took me around the pragaram and proved clearly that the shadow does falls on the ground. I won’t forget that incident.

டிசம்பர் 18th, 2008 at 6:02
திருநாவுக்கரசு
  3  

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த என் நண்பர்கள் சிலர் இந்த விஷயத்தை பல முறை நம்ப மறுத்து விட்டனர். விமானத்தின் நிழல் விழும் / விழாது என்ற பயனற்ற சிறு விவாதத்தை தவிர்த்து, கட்டுமானக் கலையில் தலை சிறந்து விளங்கும் தஞ்சை பெரிய கோயிலின் பல்வேறு பெருமைகளை உள்ளூர் வாசிகள் முன்வைக்கலாம்.
“தக்ஷின மேரு” என்று அழைக்கப்படும் இக்கோயிலின் சிற்பக்கலை சிறப்புக்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். எண்ணிலடங்கா அற்புதங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் “ராஜ ராஜீச்வரம்” தமிழர்களின் தொன்று தொட்ட பாரம்பரியம் மற்றும் அறிவியல் திறனை பறை சாற்றும் அற்புதச் சான்று. கரணச் சிற்பங்களும், கலையம்சமும் நிறைந்துள்ள இக்கோயிலின் புகழை குன்றின் மேலிட்ட விளக்காகக் காண்பிப்பதே நம் தலையாய கடமை. இது பற்றி மேலும் பல கட்டுரைகள் வெளிவர வாழ்த்துகிறேன்.

டிசம்பர் 18th, 2008 at 11:51
a c rathinavel.
  4  

Thoughtful Discovery.
I appreciate your Discovery.
The Great Cholas never deserve a false praise on them. Somebody had a very long time kept their lie, intact.
Many thanks for proving a fallacy.
Regards to you,all.

டிசம்பர் 18th, 2008 at 20:27
  5  

Hi Rathinavel

I wouldn’t want to call it a discovery. Its been happening day in day out. We choose to be led by those who spread this. meaning its not something that had to be researched on. As shiva said a walk around would have ended this myth then and there. Shows how gullible our people are.

rgds
vj

டிசம்பர் 18th, 2008 at 21:07
  6  

Hi,

For an even more impressive angle - picture taken from top of the vimana with the shadow check these from Varalaaru.com

http://www.varalaaru.com/images/May06/nizhal.jpg
http://www.varalaaru.com/images/May06/thiruchutru.jpg
rgds
vj

டிசம்பர் 19th, 2008 at 22:36
Geetha
  7  

Hi,
Actually the puranas tell that the shadow will not cast at noon only during any season of the year.

ஜூன் 13th, 2009 at 16:56
  8  

dear Geetha madam, maybe true about the top filial ( kalasam) - but not sure if its true for any season.

ஜூன் 16th, 2009 at 21:35
  9  

[...] இதைப் பற்றி மேலும் அறிய இங்கு [...]

செப்டம்பர் 23rd, 2010 at 18:58
  10  

super

செப்டம்பர் 23rd, 2010 at 21:02
  11  

tamil

செப்டம்பர் 23rd, 2010 at 21:02
  12  

When I went seeing the shadow of the Gopuram, we were discussing among us. One of the vistor told us during noon the doom shadow will not fall. Reason is the basement of doom is big enough to hold the shadow of the doom on its base itself. Thats why it wont fall in the ground. That seems reasonable. What do you say?

செப்டம்பர் 23rd, 2010 at 22:06
Vasanth Kumar
  13  

Good one VJ.

I also found think link published in 2006 about the same.
http://temple-tamilnadu.blogspot.com/2006/08/exploiding-shadow-myth-of-tanjore.html

மே 21st, 2011 at 9:20
  14  

ItS Amazing ………………………..

டிசம்பர் 20th, 2011 at 18:31
Kavitha karunakaran
  15  

actually my friend told me that the vimana doesnt cast shadow…but after reading these contents i am going for an argue with her

மார்ச் 30th, 2012 at 12:29
  16  

Hi kavitha, better still take your friend along to tanjore and visit the temple during noon!

rgds
vj

ஏப்ரல் 3rd, 2012 at 11:15
Keerthi
  17  

What they actually meant is that the shoadow of the temple falls within the temple are.. not on the ground which is outside of temple…

மே 11th, 2012 at 9:57
nkpa1608
  18  

Hi all,
The sun rises and sets. So, shadows will be cast anywhere at all around the temple. Thus, how can people not see it all?

மே 19th, 2012 at 18:15

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி