ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது - பார்வதி ஈசனை நினைத்து தவம் - தாராசுரம் குறித்த மறுமொழிகள்

R.Devarajan இவரால்
பார்வதி தேவி பஞ்சாக்னியின் நடுவில் நின்றுகொண்டு தவம் செய்தார். நாற்புறமும் நெருப்புச் சூழ்ந்திருக்க தலைக்குமேல் வெயில் காய்வது பஞ்சாக்னி.

சில்பத்தில் suggestive ஆக இருபுறமும் தீ எரிவதாகக் காட்டப்படுகிறது.

ஸ்ரீ ராம சரித மாநஸம் – பால காண்டம்

உமையன்னை நீரையும், காற்றையும் பருகித்

தவமிருந்ததார்; பின்னர் மூவாயிரம் ஆண்டுகள் சருகுகளை

உண்டார். பின்னர் காய்ந்த இலையையும் விடுத்தார்.

அதனால் அவர் பெயர் ‘அபர்ணா’ என்றானது.

(பர்ணம்-இலை)

’உமஹி நாமு தப பயவு அபரநா’

மாங்காட்டில் அன்னை காமாக்ஷியும், சங்கர நயினார் கோவிலில் கோமதி அன்னையும் ஈசனை நோக்கித் தவமிருந்ததாகத் தல வரலாறு கூறும்.

தேவ்