வாலி வதம் - ஒரு அற்புத வடிவம் - தாராசுரம் குறித்த மறுமொழிகள்

இரா.சதீஷ் குமார் இவரால்
நண்பரே, இது போல் பல நூறு ஆடல் அணங்குகளின் சிற்பங்களும் தாராசுரத்தில் மலிந்து கிடக்கின்றன. அவற்றையும் தாங்கள் தகுந்த விளக்கங்களுடன் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.

Srinivasan N இவரால்
Well my Tamil is comparably weaker. but from whatever I could gather, the comment by Ms.Geeta Sambasivam seems to have captured the essence of the stupendous sculpture.  The revelation that while walking you cannot see Rama or Vaali which is all because of the effect given by the sculptors which places the sculptors above Brahma, puts the entire sequence in perspective.

Geetha Sambasivam இவரால்
வாலி, சுக்ரீவன் சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் ராமர் சிற்பம் இருக்கும் இடம் தெரியாது. ராமர் சிற்பம் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் வாலி மட்டும் தெரிவான். சிற்ப அற்புதம் என்பது இது தான். உண்மையில் சிற்பிகள் பிரம்மாவுக்கு மேல் என்றும் சொல்லலாம்..அற்புதப் படைப்புகள்.