Quantcast



திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை - கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் - கிரிக்கெட் ரசிகர் ).

Mallai Varaha panel

பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.

varahaPanel(hands)2

புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

varahaPanel(hands) index
index 1
index 2
index 3
index 4
index 5
index 6
index 6 closeup
index 7
index 8
index 9
index 10
index 11
index 12
index 13
index 14
index 15

இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் - முடிவில் வந்த இரண்டு படங்கள்.

index 14
index 15

பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி - அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் - சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

agkorian relief sculpture
angkorian sculpture

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

the depiction of the feet of an angkorian sculpture
the depiction of the feet of angkorian panel

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் - உங்கள் ரசனைக்கு

boomadevi's upper garment fallen loose
varaha eye and snout
varaha right leg on naga hood
varaha tusk

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, மார்ச் 31st, 2009 அன்று 16:21 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 13 மறுமொழிகள்

Swaroopini
  1  

Wow! This was indeed a treat :)

மார்ச் 31st, 2009 at 16:55
  2  

Interesting and fascinating.

மார்ச் 31st, 2009 at 19:15
Kathie B.
  3  

dear VJ,
There’s such sweetness in early Pallava sculpture don’t you think? Great detail.
In your ‘random photo’, was that ‘THE’ S.R. Balasubrahmanyam or another w similar name?
If same, he must have been very young when
he wrote his great books ? ? ?

ஏப்ரல் 1st, 2009 at 0:24
  4  

wow..I really wish I had travelled with u to the caves..would have learned so much..tell me when you are doing this again

ஏப்ரல் 1st, 2009 at 9:37
Sivaram Kannan
  5  

Vj, amazing details. You are really blessed and thanks to give such a detail, even I could see the intricacies.

ஏப்ரல் 2nd, 2009 at 10:05
Narasimhan Srinivasan
  6  

Hey VJ great article. Just superb. Yes, one can keep on watching the Pallava creations for hours together.

Thanks once again.

ஏப்ரல் 2nd, 2009 at 13:19
  7  

Super pictures, நல்ல ஆழ்ந்த கவனிப்பும் கூட.

ஏப்ரல் 3rd, 2009 at 14:17
S.Muruganandam
  8  

It’s really wonderful and the material you present can be used by any body who want to do Phd.

ஏப்ரல் 5th, 2009 at 13:20
  9  

Hi Muruganandam

Thanks for the compliments. ( really high praise). the true credit goes to the sculptor, but sadly only a small % of people who visit the site are aware of these. they just pose in front and rush away.

rgds
vj

ஏப்ரல் 12th, 2009 at 6:03
GRS
  10  

>>>No two hands are the same, not only posture wise but also in dimensions.

Why is this important? I hope this time I post the question in the correct blog.

ஜூன் 12th, 2009 at 3:27
  11  

hi GRS,

There are two things that are special about these. One these show how talented and observant the sculptor was. secondly if you notice the 3D effect he has brought in in essentially a 2D ( these are bas relief ) as compared the say the angkorian ones. that’s why they are special

rgds
vj

ஜூன் 13th, 2009 at 12:42
Pradeep
  12  

Good one, especially the analysis of the feet! ths like others of their times would ahve been beautifully apineted over!

மே 31st, 2010 at 12:33
  13  

@ Pradeep - Yes, the one turned into the panel stumped me…

மே 31st, 2010 at 12:44

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி