Quantcast


சென்ற மடலின் புதிரை உடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி ( விடையை முதலில் அளித்த திருவுக்கு ஒரு சபாஷ் ) . கொஞ்சம் கடினமான புதிர் தான். சரி உங்கள் உதவிக்கு இன்னும் சில படங்களை தருகிறேன்.

தூண்களின் படங்கள் - முதலில் தொலைவில் இருந்து , பின்னர் அருகில் சென்று.

தொலைவுப் பார்வை

inspect closely.jpg
inspect this pillar closely.jpg
watch closely.JPG
watch closer.JPG

அருகில் சென்று

headless ganas 3.jpg
headless sculpture 2.jpg
headless sculpture.JPG
the lion riders.jpg
damaged pillars.jpg
defaced cow and corner ganas.JPG
defaced dancing maiden.JPG
defaced ganas and lion riders on top of pillar.JPG
defaced lady looking into a mirror and ornamenting herself.JPG
defaced maidens.JPG
defaced pillar 1.jpg
defaced pillar 2.jpg
defaced pillar 3.jpg
defaced pillar 4.jpg
defaced pillar ganas 2.JPG
defaced pillar ganas.jpg

சில தருணங்களில் நம் கண்களே நம்மை எப்படி மறைகின்றன பார்த்தீர்கள. இது போலவே இங்கு தினமும் கூடும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்த்தும் பார்க்காமலும் செல்லும் தூண்கள் இவை.

இன்னும் பல சிற்பங்கள்

P3270715.JPG
defaced cow and corner ganas.JPG
defaced relief panel.JPG

சரி, விடையை நெருங்கிவிட்டோம். அழகிய சிற்ப வேலைப் பாடு மிகுந்த தூண்களை யாரோ வேண்டும் என்றே சிதைத்து உள்ளனர். யாராக இருக்கும் ?

சென்ற மடலில் ஒரு படத்தில் விடையை ஒலித்து வைத்தேன்.

carved pillaster.jpg

கண்டுபிடிக்க முடிந்ததா ? சற்று அல்லாந்து பாருங்கள்

the vital clue.JPG

இரண்டு சிந்தனைகள் மோதிய தருணம் …

ஆம், இந்த தூண்கள் பிறந்து சிதைந்த வேலை நம் நாட்டின் தலை எழுத்தே மாறிய தருணம். இன்னுமா விடை தெரியவில்லை, முந்தைய வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஏப்ரல் 2nd, 2009 அன்று 11:38 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

ragothaman
  1  

Very true that clash of two contrasting cultures has lead to many things, one such example is the Quwwat ul-Islam Mosque at Qutab complex. According to the inscriptions “This fort was conquered and this Jami Masjid built in the months of the year 587 by the Amir, the great, the glorious commander of the Army, Qutb-ud-daula wad-din, the Amir-ul-umara Aibeg, the slave of the Sultan, may God strengthen his helpers! The materials of 27 idol temples, on each of which 2,000,000 Deliwal had been spent were used for this mosque. God the Great and Glorious may have mercy on that slave, every one who is in favour of the good builder prays for this faith.” Epigraphia Indo Moslemica, 1911-12, p. 13.

27 temples which historians believe are Jain temples!!!

ஏப்ரல் 2nd, 2009 at 13:51
வேங்கடேஷ்
  2  

விஜய்

Suspense தாங்கல. Please நீங்களே சொல்லிடுங்களேன். அவ்வளவு அறிவு இல்ல எனக்கு.

ஏப்ரல் 2nd, 2009 at 15:01
  3  

the Picture are taken from India’s First Mosque Quwwat ul Islam Mosque

ஏப்ரல் 2nd, 2009 at 15:26
Saathmeeka
  4  

I heard from my frend tht pillar in the mandapam in qutub minar shows some hindu religion statues and carvings.

I guess its qutub minar.Im sorry if it is wrong.

ஏப்ரல் 2nd, 2009 at 15:50
  5  

It is Qutub Minar I think, no doubt! Sathmeeka, Ragothaman are pretty right!

ஏப்ரல் 4th, 2009 at 0:07
GRS
  6  

>>>No two hands are the same, not only posture wise but also in dimensions.

Why is this an important thing?

ஜூன் 9th, 2009 at 5:03
  7  

hi GRS,

These pillars came from different temples and hence they dont appear similar. Hence consider them important.

rgds
vj

ஜூன் 9th, 2009 at 15:23
GRS
  8  

VJ:
I am not sure why this comment appeared in this section, my question pertained to your blog which talked about the hands and legs and comparing them with Angkor.

ஜூன் 12th, 2009 at 3:25

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி