Quantcast

இன்றைய தினம் நாம் நம் வழக்கமான தளங்களை விட்டு விட்டு ########## பயணம் செய்கிறோம். பல சுற்றுலா பயணிகள் செல்லும் இடம், எனினும் நாம் பார்கவிருக்கும் காட்சிகள் புதியவை - ஒரு புதிய பார்வை.

படங்கள் மூலம் ஒரு புதிராக உங்களுக்கு படைக்கிறேன் - தழை செய்து மெதுவாக ஒவ்வொரு படமாக பார்த்து புதிரை உடைக்க முயற்சி செய்யுங்கள்

pillar carvings 3.jpg
pillared corridor 1.jpg
pillared corridor 2.jpg
pillared corridor 3.jpg
pillared corridor 4.jpg
pillared corridor 5.jpg

அருமையாக பவனி வரும் தூண்களை பாருங்கள். என்ன அற்புத வேலைப்பாடு. எங்கே உள்ள தூண்கள் இவை?

carved pillaster.jpg
intricate pillar.jpg
pillar carvings 2.jpg
pillar carvings.jpg

புதிருக்கு விடை கிடைத்ததா ?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஏப்ரல் 2nd, 2009 அன்று 9:11 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 10 மறுமொழிகள்

திவா
  1  

தமிழ்நாடே இல்லைன்னு நினைக்கிறேண்!
ஹலபேடு மாதிரி கர்நாடகாலயா?

ஏப்ரல் 2nd, 2009 at 10:15
திரு
  2  

இடம் :தில்லியில் உள்ள பழங்கால இந்து கோயிலொன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட “குதுப் மினார்”.

இத்தூண்கள் மினாரைச் சுற்றி அழகிய வேலைப்பாடுகளோடு இருந்தாலும், பெரும்பாலானவை சிதைக்கப்பட்ட சிற்பங்களோடு இருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளித்தது.

ஏப்ரல் 2nd, 2009 at 11:26
Prasad
  3  

Qutub Minar!

ஏப்ரல் 2nd, 2009 at 11:44
Kathie B.
  4  

It’s become Islamic, but. . .
I give up. I’ll be really embarrassed if I’ve been there

ஏப்ரல் 2nd, 2009 at 12:02
ragothaman
  5  

It is at Qutab minar complex in New Delhi…encosing the iron pillar.

ஏப்ரல் 2nd, 2009 at 13:27
ragothaman
  6  

It is at Qutab minar complex in New Delhi…enclosing the iron pillar.

ஏப்ரல் 2nd, 2009 at 13:29
Sivaram Kannan
  7  

I saw the answers, no way i could have identified since i have never been there. But interesting and surprising inside qutab minar.

ஏப்ரல் 2nd, 2009 at 16:03
Malathi
  8  

Very interesting - I had no clue just kept thing various parts of TN!! Qutub Minar..there is also some reserch stating even the Taj was originally a Rajput construction though (not proven).

ஏப்ரல் 3rd, 2009 at 7:38
srinivasan
  9  

Yes Vijay… from all the contents… though I initially did not identify the location… my memory came back running. for I had seen the superimposing of the Islamic style of architecture over what clearly seem the pre-existing Hindu structures in the Qutub complex.

ஏப்ரல் 6th, 2009 at 12:27
Seenivasan
  10  

Ahaa.. .arumaiyaana muyarchi!!..

vazhthukkal..

மே 21st, 2009 at 18:41

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி