Quantcast

கடந்த சில மடல்கள் சற்ற ஆழ்ந்த கருத்துக்களை அலசின. இன்று சற்று ஆற அமர சிற்பங்களை மட்டும் பார்ப்போம். மற்றும் நண்பர்கள் திரு பிரசாத் சென்ற மடலில் மிகவும் குறைந்த அளவே படங்கள் இருந்தன என்றும் திரு சதீஷ் அவர்கள் என்னிடத்தே விட்டு சென்ற படங்கள் பல இருந்தும் இன்னும் வெளி வரவில்லை ( திரு சந்திரா அவர்கள் கூட ) புகார் அளித்தார். அலுவல் சம்பந்தமான பயன்களின் காரணமாக பல இழைகள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இழை -

“தஞ்சை யாழி வீரர்கள். ”

யாழி பலர் கண்களில் படாமலேயே போகும் சிற்பம். பல பிரதான இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் யாழிகள் இருந்தும் ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அவற்றை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. அது போல இன்று தஞ்சை பெரிய கோயில் யாழி, விமானத்தை சுற்றி இரண்டு வரிசைகளாக வரும் இந்த யாழிகளின் அழகிய பவனி.

இன்று மேலே இருக்கும் யாழி வரிசையை பார்ப்போம்

can you spot them

இந்த வரிசைகளின் நடுவில் எனது உளம் கவர்ந்த அருள்மொழிவர்மர் அவர்களது கல்வெட்டுகள். பிரம்மாண்டமான தஞ்சை கோயிலின் முன் நிற்கும் போது பலருக்கு பல உணர்ச்சிகள் தோன்றும். பலரும் அதன் பெரிய அளவை கண்டு பிரமிப்பு , வியப்பு - ஆனால் எனக்கோ சொந்த மண்ணிற்கு திரும்பும் உணர்வே வரும்.

inscripitons running below and symmetry
notice the inscriptions

சரி சரி, யாழிக்கு வருவோம். மேலே இருக்கும் வரிசைகளை இன்று பார்ப்போம். ( நன்றி சதீஷ். பொருமையாக அருமையான படங்களை எடுத்து அனுப்பியதற்கு )

முதல் பார்வையில் ஒரே சீராகவும், ஒரே சிற்பம் போலவும் இருக்கும் இவை, மிக அழகு. உற்று பாருங்கள் , யாழிகள் , யாழி மேல் இருக்கும் வீரன், எல்லோருமே ஒரு வித உயிர் ஓவியமாகவே இருக்கின்றனர்.

are they aligned
inscripitons running below and symmetry

அனைத்து சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவா, ஒரே சிற்பத்தை மீண்டும் மீண்டும் செதுக்கி உள்ளனரா? இல்லையே !!

notice the riders..no two are alike
now are they aligned
prancing yaazhi..what depth
they looks aligned but are they
top view notice the artistic manes

வாசகர்களுக்கு சிற்பங்களின் அளவை உணர்த்த சதீஷ் ஒரு தண்ணீர்க் குடுவை அருகே வைத்து படம் பிடித்துள்ளார்.

a strategically placed bottle for scale

ஒவ்வொரு யாழி வீரனும் வெவ்வேறு தோரணையில் இருப்பதை பாருங்கள்

action pose of the yaazhi combined with riders
no two are similar
prancing yaazhi..what depth
top view notice the artistic manes

இந்த யாழி வரிசையில் கோடியில் இருக்கும் சிற்பம் இன்னும் அருமை. ஒரு பெரும் யாழி, அதன் வாயில் இருந்து வெளியே வரும் வீரர்கள் …அப்பா , பிரமாதம். இதே போல சிற்பங்கள் பல ,சோழர் கோயில்களில் உள்ளன ( சதீஷ் மற்றும் சந்திரா - புரிகிறது , உங்கள் படங்கள் இருக்கின்றன , விரைவில் இடுகிறேன்

no two are similar
now are they aligned
now do you spot them
miniature beauties
notice the animal from which they are emerging
the rider emerging from the mouth of Yaazhi
they are emerging from a creatures mouth

அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, மே 31st, 2009 அன்று 9:51 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 15 மறுமொழிகள்

  1  

நன்றி விஜய்,

யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்றுதான் புகார் கூறினேன். பாருங்கள் சொன்ன உடனே ஒரு பதிவை கொடுத்து விட்டீர்கள்…

இந்த யாளி வீரர்கள், அதன் வரிசை யாவற்றையும் எனக்கு விளக்கியது தாங்கள்தான், மேலும் இந்த படங்கள் எடுக்கப் பட்டதும் தங்கள் வழிகாட்டுதலின் பேரில்தான்.

படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்க வேண்டும், ஒவ்வொரு யாளியும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அதன் கண்கள், வாய் அமைப்பு, அதன் மீது இருக்கும் வீரர்களின் செய்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அத்தனையும் கொள்ளை அழகு. இதே போன்று புள்ளமங்கை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், திருவையாறு…என்று ஏராளமான கோயில்களில் இந்த யாளிகளைப் பார்க்கலாம்.

மே 31st, 2009 at 10:16
Kathie B.
  2  

To my mind, the finest Yazhis I’ve seen were at the earlier temples of Narttamalai, Kodumbalur and Srinivasanallur

மே 31st, 2009 at 11:44
srinivasan n.
  3  

Dear VJ,

A story about Raja Raja is that while his artisans were busy working, chiseling and carving in the scorching son, whenever they would they would pause to wipe their sweat, a person at hand would promptly give them a cloth or a think towel to wipe their brow. Similarly after a deep bout of concentration and finishing part work of a sculpture, the artisan under the same scorching sun will feel like having a glass of water or in those days thin buttermilk which is still popular in Tamil country (half water half curd mixed to form butter milk or moar as we call in Tamil), the same person at hand will immediately offer them the glass of water or butter milk. Do you all know who that person was? It was none other than Raja Raja Chola I himself!!!!!! No wonder for such a dedicated king, which artist will not like to give off his best.. naturally the result shows even in the miniatures brought forth by you. A very good effort pls, keep it up.

Cheenu

மே 31st, 2009 at 12:15
  4  

hi satheesh…very few have the patience to do this, am thankful to have your support.

hi kathie, yes, those are the ones already submitted by chandra and satheesh already. but wanted to take the big temple to start with…

dear cheenu

there are many such regarding RRC and the big temple, how many of them are true , how many are myth, how to find out. comes back to the main question - the outside is embellished with such beauty, while the inside is left halfdone..

vj

மே 31st, 2009 at 12:44
Swaroopini
  5  

These Yaazhis look pretty similar to the Dragons which are also mythical. I wonder how did ppl from totally different places have such similar imagiations!
Were they really mythical or did they actually exist?

மே 31st, 2009 at 13:09
Rajeswari
  6  

hi VJ,
All the pictures are very nice. I went to the temple 3times in my school days . Before reading PS i am not much intrested in it.But after reading the novel and joining in this group i learned very much about the history and i am very eager to see these sculptures.

Rajee

ஜூன் 1st, 2009 at 5:38
Rajeswari
  7  

The Yaazhis are really awesome!!!
Olden days people are very great especially for their great sculptures

Rajee

ஜூன் 1st, 2009 at 5:47
  8  

யாளியாய்த் தெரியலை, அற்புத சிற்பங்கள். யாளி இல்லைனு தேவ் அவர்களும் சொல்லி இருக்கார் போல! யாளிக்கு திறந்த வாயிலிருந்து வரும் தும்பிக்கையைக் காணோமே??? என்றாலும் ரொம்ப உழைத்து அருமையான சிற்பங்களைத் தேடிப் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரீங்க. நன்றி.

ஜூன் 1st, 2009 at 13:16
  9  

I am really thankful to you for having introduced me to the South Indian temple art. I was obsessed by what I found in the North but Chola and Pallava arts are splendid.

ஜூன் 2nd, 2009 at 18:42
  10  

Ive always been fascinated by the yaazhis..there is somethg mystical abt them..wonderful post

ஜூன் 3rd, 2009 at 8:05
Prabha
  11  

It is really interesting, the yalis are the hallmark of Indian traditional architecture. As stated by Sateesh, the Yalis are plently in our temples. All are laughing,sleeping, walking and jumping etc., for thousands of years.The cocept, philosophy and iconology of Yalis shoud be known. Many of the scholars as well as historians are totally unfolded it so far. Mathan a popular cartoonist and writer wrongly mentioned in one his Q&A that the concept of Yali (he says it is Lion),had borrowed by Indian from Egept.

ஜூன் 7th, 2009 at 14:30
gnanambikai
  12  

hi VJ,
i’m a student of sastra,who had(ofcourse not now,since i’m dumped in hstl) the oppurtunity of visiting big temple atleast thrice a month…..but not even once i observed these yaalis….amazing post….nice pics to differentiate each yazhi 4m other….i’m now awaiting 4 the day to meet them…..

ஜூன் 13th, 2009 at 12:37
  13  

wow nice name, and thanks for leaving your comments. there are many more chola beauties - yazhi’s seem to be the flavor of the month. will try and post a few more beauties in the coming days

rgds
vj

ஜூன் 13th, 2009 at 12:49
Kathie B.
  14  

that’s a lovely story, Cheenu. How kind of him!
I just wish that all themurthis had that wonderful early-Chozha quality. . . .

அக்டோபர் 3rd, 2009 at 22:18
Pradeep
  15  

lovely, the Pandyas liked to use ducks or geese!

ஆகஸ்ட் 26th, 2010 at 8:39

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி