Quantcast


முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் - அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

can you spot the second row of miniature yaalis
spot them in this frame
try in this
spot in this

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

can you spot the second row of miniature yaalis
can you spot them now
look towards the floor
spotted them

அடுத்தது

now can you spot them
spot in this
the bottom yaali row

அடுத்தது

try in this
notice the lovely magara thorana on the rail and the yaali row below

அடுத்தது

spot them in this frame
spot them in this frame now

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

vyaalas or yaalis

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

its got its own version of the emerging rider - what that black thing
the black thing is a ball pen cap
the corner of the yaali row are special
what that black thing
who is that to the right of the frame

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

whats this below the yaali row
our ball pen cap once again
shiva as gajasamhara murthy in miniature

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜூன் 3rd, 2009 அன்று 10:48 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 13 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

சமீபத்தில் நான் தஞ்சை சென்றிருந்த போது நின்று நிதானித்துப் பார்த்துவிட்டு வந்தேன்

படங்களும் விளக்கங்களும் அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஜூன் 3rd, 2009 at 10:52
Sivaram Kannan
  2  

Makes me wonder whether I have been to Big Temple. Have to be careful to catch these things next time

ஜூன் 3rd, 2009 at 14:37
Rajeswari
  3  

Now i think that i have wasted my 3 times trip to Big Temple while seeing all these sculptures.I am in US now,when i return to india my first thing is to visit the temple to see all the gifts of Raja Raja Cholan.

ஜூன் 3rd, 2009 at 19:46
Prasad
  4  

Almost a virtual tour of the Temple. Compile your posts on Big temple and then we can have a “A Guide to the Big temple” . Most of the visitors hardly pay attention to such things… Next time around I am sure people will pay more attention.

ஜூன் 3rd, 2009 at 20:40
Thanga. Jagadeesan.
  5  

keenly noticed pics and posts. snaps r really good. comments r nice to read.

அக்டோபர் 5th, 2009 at 13:09
  6  

Tks Mr Jagadesan. Will try to cover a few more such specials shortly

vj

அக்டோபர் 9th, 2009 at 14:42
  7  

thanks mr Jagadeesan. will try and cover more of such beauties shortly

vj

அக்டோபர் 9th, 2009 at 14:42
கிருஷ்ணன்,சிங்கை
  8  

அற்புதமான தொகுப்பு. யாளி என்றால் பலரும் தலையை பியித்துக்கொள்வார்கள். புகைப்படங்களுடன் விளக்கம் தந்தமைக்கு நன்றி. தொடர்க

நவம்பர் 19th, 2009 at 6:16
  9  

my tanjore is great tanjore

நவம்பர் 19th, 2009 at 21:40
T. JAYASEELAN
  10  

once up on a time not JCP & Other Heavy Vechicle But How Can Made the Tanjore Big Temple so i will asking the Big Temple is 1st World wounder

Thanks
T. Jayaseelan

பெப்ரவரி 22nd, 2010 at 8:39
  11  

TANJORE TEMPLE IS THE GOLDEN MINES OF CULTURE,FINE ARTS,SCULPTURE AND UNDESCRIBABLE WONDER OF TAMIL CIVILIZATION.
THANK YOU FOR YOUR CONTRIBUTION.
M.CHITRARASAN.

ஆகஸ்ட் 21st, 2010 at 20:06
  12  

dear Chitrarasan

Thanks for the nice words. Please keep visiting and recommend to your friends

rgds
vj

ஆகஸ்ட் 25th, 2010 at 7:20
  13  

தஞ்சையின் பெருமை பெரிய கோவில்.

அதன் பெருமைகளை அறிய உங்கள் வலைப்பூதான் உதவியது.

சகோதரன் வலைப்பூவில் தனி இடுகை இட்டுள்ளேன். நன்றி!.

செப்டம்பர் 23rd, 2010 at 1:45

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி