ராமனுக்கு உதவிய கவந்தனின் கதை - பரம்பணன் குறித்த மறுமொழிகள்

Kathie B. இவரால்
Pullamangai is truly a masterpiece. I feel lucky to have seen it.

. . . so Pranbanam, Jog Jakarta, sculpturs enjoyed belly faces, too!

Vijay இவரால்
thanks pns sir. sadly can’t say the same about our treasures in our backyard!!

PN Subramanian இவரால்
Unlike other muslim countries, the Hindu cultural heritage is being preserved in Indonesia. Your description is excellent.I will read it once again leasurely.

Dhivakar இவரால்
“ஊர் புகு வாயிலோ ‘இது - ஆஹா , அரக்கனின் வாய்க்கு என்ன ஒரு உவமையைக் கம்பன் தருகிறார்!”

ஆம் விஜய். உவமைக்கு கம்பன் என்று பெயர் உண்டு. கவுந்தபூதக் கதையைக் காட்டிலும் அதன் சாதுரியமான அறிவு ஆச்சரியம்தான். இராமனுக்கு வாலி என்ற ஒரு பெயர் அறிமுகம் ஆவதற்கு முன்பேயே அந்த வாலியின் நட்பை விரும்பாமல் செய்ய வைக்கும் உத்தி. the first impression is best impression என்று சொல்வார்கள். வாலியின் நட்பைப் பெறுவதற்கு இராமன் முயற்சி செய்யாமைக்கு கவுந்தபூதம் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

அந்த சிற்பங்கள் வெகு அருமை. சிற்பிகள் வால்மீகி ராமாயணத்தை நன்றாகவே கரைத்துக் குடித்துவிட்டுப் பிறகுதான் இந்த சிற்பங்களை மேலும் உருவகப்படுத்தி செதுக்கி இருக்கவேண்டும்.

நல்லதோர் பதிவு

திவாகர்

சந்திரா இவரால்
‘ஸ்தூலசிர’ என்றால் கன்ணுக்குத் தெரியாத தலை. (hidden head) எனவேதான் அவனுக்கு அப்படி தலையில்லா முண்ட உடல்; அது சாபத்தால் வந்தது, இந்திரனால் ஆனது அல்ல. இமய மலையில், ஸ்தூலரூபமாய் இன்னும் பலர் தவம் இயற்றி வருகின்றனன்ர் அன்று நான் கண்ட வயதான மாது ஒருவர் அவரது பயண அனுபவங்களைக் குறியது நினைவுக்கு வருகிறது! கண்ணுக்குத் தெரியாத ரூபம் அன்றி, உயிர் மட்டுமே ஒரு இடத்தில் தங்கி தவம் செய்வது என்றால்…? இந்தியாவில் மட்டுமே இப்படி நடக்கும் ஸ்வாமி!

Manii இவரால்
excellent, blended with spritiuality and arts.