Quantcast

மோகல்ராஜபுரம் பற்றிய முதல் பதிவில் திரு திவாகர் அவர்களின் ஒரு சில படங்களே கிடைத்தன். அவற்றில் எழுந்த கேள்விகளை தீர்க்க இணையத்தில் பல நாட்கள் தேடியும் ஒன்றும் கிடைக்க வில்லை. பிறகு கூகிள் மொழிபெயர்ப்பு கொண்டு தெலுங்கில் தேடினேன். கிட்டியது

http://pratibimbamu.blogspot.com/

தளத்தின் உரிமையாளருக்கு உடனே மடல் அனுப்பினேன், திரு நாராயணசுவாமி அவர்களும் படங்களை வெளியிட அன்புடன் ஒத்துக்கொண்டார்.

படங்களை பாருங்கள். இன்னும் பல கேள்விகளே வருகின்றன

From Vijayawada 167
From Vijayawada 169
From Vijayawada 164
From Vijayawada 165
From Vijayawada 166

வாயிற் காப்போனை பாருங்கள் ( எனக்கு மிகவும் பிடித்தவர்கள் - எவ்வளவு சிதைந்தாலும் ) வலது புறம் இருப்பவனின் தலையில் அது என்ன கொம்பு போல ( அதற்கென தனி பதிவு தயார் செய்ய வேண்டும் )

door guardian
the right door guardian

கூடுகளை இன்னொரு முறை பாருங்கள்.

the facade
the three kudus

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஜூலை 2nd, 2009 அன்று 16:59 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

V.Dhivakar
  1  

oh! Super. My thanks also to Mr.Narayanaswamy.

Dhivakar

ஜூலை 2nd, 2009 at 17:40
Kathie B.
  2  

Great murthis. Too bad the door guardians are so worn. Thanks VJ.
In the kudus, who’s in the middle? Shiva or Vishnu? could you tell?

I have a collection ‘horns’ when you get to that.

ஜூலை 2nd, 2009 at 19:33
raghu
  3  

Looks very much like Mandagapattu cave temple. Very similar poses of the dwarapalagars as well. Thanks for the photos.

Raghu

ஜூலை 3rd, 2009 at 20:51
  4  

VJ, another similar sculptures like pallava’s. superb, as you have mentioned need to compare these with Pallava dwarapalakas.

ஜூலை 4th, 2009 at 3:47
  5  

Really a wonderful post. Thanks.

ஜூலை 4th, 2009 at 22:26
P SAIS RIKANTH
  6  

ya the pics were awesome but i was very desperate to know the images inside the caves could u upload those too

ஜூலை 9th, 2011 at 10:31
P SAI SRIKANTH
  7  

ya the pics were awesome but i was very desperate to know the images inside the caves could u upload those too . and the detail history of those caves too

ஜூலை 9th, 2011 at 10:32

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி