”அவர் நம்மவர் “- கொலையாளியை கூட மன்னிக்கும் பண்பு குறித்த மறுமொழிகள்

Vijay இவரால்
hi sambath. Please take your time to go through them leisurely. thanks for the good words and wishes.

vj

Sambath இவரால்
Hi Vijay,  Amazing… I got nothing more to say… need to surf thru’ all your works here… I have been to these places and have seen these… Have wondered on the workmanship of our ancestors… but never tried to share with the rest of the world….. that’s amazing to see you sharing them on the web…..Vaazhvaangu Vaazhka….

Vijay இவரால்
அன்பின்  ராஜ் , இந்த சிற்பங்கள் புகழ் பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வர ஆலயத்து பெரியபுராணம் புடைப்புச் சிற்பங்கள் .. ஒவ்வொன்றாக இங்கே இட்டு வருகிறேன்.

நன்றி

விஜய்

k.s raj singapore இவரால்
naan arumuga navalar padaitha periyapuraana vilka noolil plala varudngul mun padithathai indru padam pidithu kaatineer. intha koil engu ulathu. ariya ava

Vijay இவரால்
அன்பின் சதீஷ் , உங்கள் தமிழ் கரும்பென இனிக்கிறது

விஜய்

Satheesh kumar R இவரால்
விடையேறு செல்வனும், தேவியும், வீறுகொண்டெழும் வீரனும், வஞ்சனையால் வீழும் மன்னவனும், வஞ்சித்த கொடியவனும்…அடடா ஆறே ஆறு உருவங்களைக் கொண்டு அழகான கதையை வடித்த சிற்பியின் திறம் வியக்க வைக்கிறது!

Vijay இவரால்
ஹரி அண்ணா ,

நீங்கள் எல்லாம் மிகவும் பெரியவர்கள். எனினும் இந்த சிறுவன் செய்யும் நல்ல செயலை போற்றும் குணம்  உங்கள் உயர் பண்பை காட்டுகிறது

மிக்க நன்றி

விஜய்

Vijay இவரால்
நண்பர் ஆனந்த்

வருக வருக. நான் திரு. ராமகிருஷ்ணன்  அவர்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன். அவர்களது தலத்தில் இருந்து புதிய விருந்தாளிகள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வாரம் மட்டுமே 400 பேர்!!

மெதுவாக எல்லா பழைய இடுகைகளையும் படியுங்கள். உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

நன்றி

விஜய்

Anandh இவரால்
மதிப்பிற்குரியவர்க்கு,

என்ன ஒரு அருமையான தளம். இத்தனை நாள் இதை தெரியாமல் இருந்துந்தததை நினைத்து வருந்துகிறேன். திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவை பார்த்து தான் இங்கு வந்தேன். மிக மிக அருமையான பணி. மெய்பொருள் நாயனாரின் இடுகை ஒன்றே படித்துள்ளேன். ஒரு சோறு பதம். சிற்ப கலையை பற்றிய எனது சிறிய ஆவலை பெரிய புரிதலுடன் இன்னும் நிறைய ரசிக்க வைக்க உங்கள் பணி உதவும் என முழுமையாக நம்புகிறேன்.

மிக்க நன்றி,

பணிவுடன்.

ஆனந்த்

ஹரி கிருஷ்ணன் இவரால்
சிற்பங்களை இவ்வளவு கருத்தூன்றிப் பார்க்கவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.  மிக்க நன்றி.  நானும்தான் இவற்றையெல்லாம் படித்திருக்கிறேன்.  ஆனாலும் இப்படியெல்லாம் சிந்திக்க எனக்கும் தோன்றுமா!  தெரியவில்லை.  அடுத்தமுறை தலங்களுக்குச் செல்லும்போது முயன்று பார்கக்கிறேன்.  உங்கள் சேவைக்கு என் வணக்கங்கள்.