நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி குறித்த மறுமொழிகள்
Vijay இவரால்
Thanks Suresh. Keep visiting and share with friends
Kk இவரால்
just a great work by both poet m the sculptor
S.Muruganandam இவரால்
விஜய் மற்றும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மாணிக்கவாசகரின் சரிதத்தை கண் முன் கொண்டு வந்து காட்டியுள்ளீர்கள்.
மேலே உள்ள மதுரை வீரன் படப்பாடலை தங்கள் வலைத்தளத்திலே இணைக்கலாம்.
நடனமும் கலைதானே.
அதில் நரி தன்னை பரியாக்கி பரிதன்னை நரியாக்கி என்ற பதத்திற்கு, பத்மினி அம்மா பிடிக்கும் அபிநயம் அருமை.
V. Dhivakar இவரால்
>>>திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறுகூறினான்.
விஜய், இதனைக் குறிப்பிடும் வகையில்தான் ‘நமசிவாய வாழ்க’ சிவபுராணத்தில் ஒரு குறிப்பு வரும். ‘ஆற்றின்ப வெள்ளமே’ என்று இறைவனை மணிவாசகர் போற்றுகிறார். யாராவது ஆற்று வெள்ளத்தை இன்பம் என்று சொல்வார்களா.. ஆற்றில் வெள்ளம் வந்தால் அழிவைத்தான் செய்யும். ஆனால் அவர் நிலையை இங்கே பார்க்கவேண்டும். கடுமையான கோடை வெய்யிலில் நீர்வற்றிப் போன ஆற்றின் சுடுமணலில் காலை ஊன்றி நிற்கவேண்டிய நிலை. அந்தச்சமயத்தில் திடீரென பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர், சுடுவெய்யிலில் நின்று கொண்டிருந்த அவருக்கு எத்தகைய உணர்ச்சியை, எத்தனை இன்பத்தைக் கொடுத்திருக்கவேண்டும்!!
ஆற்றின்பவெள்ளமே - இங்கே மட்டுமே பொருந்தும்.
சிற்பங்களில் சிற்பியின் கூர்மையான அறிவும், அவன் படைப்புத் திறனும் அருமை.
திவாகர்
somas இவரால்
This is real poetry…no words to explain….cheers
krishnan இவரால்
நரியைப் பரியாக்கி,அற்புதம் நடத்திய சிவனின் செயலை என்றும் மறவா வண்ணம் கல்லில் பதியவைத்த சிற்பிகளுக்கு, நமது நன்றியும்-
அதனை நயம்பட மின்னாக்கம் செய்த விஜிக்கு நமது,
நன்றியும், வணக்கமும் உரித்தாகுக,இப்பணி இன்னும் சிறக்க நமது வாழ்த்துகள்
arvind Venkatraman இவரால்
Udumalai Narayanakavi wrote this song.
arvind Venkatraman இவரால்
அந்த பாட்டை இங்கே கேட்கலாம்
http://www.hummaa.com/music/album/Madurai%20Veeran/14074#
arvind Venkatraman இவரால்
Vijay, Sadly the panel has been painted with lime and gobi.
It is right at the entrance of the Palaivananathar temple.