சோழ ஓவியன் vs டா வின்சி குறித்த மறுமொழிகள்

Parvadha Vardhini இவரால்
//வரைந்த ஓவியனே அதற்கு தன் பெயரை இட்டு சொந்தம் கொண்டாடவில்லை - அப்படி இருக்க நாம் யார் அவற்றின் வெறும் புகை படங்களுக்கு காப்புரிமை போட, மக்கள் பலரும் ரசிக்க இந்த பொருளாதார நோக்கங்கள் கொண்ட தடை எதற்கு?.//

நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்ற கேள்வி…

அருமையான பதிவு. மிக்க நன்றி.

Vijay இவரால்
thanks mr nallasivam, keep visiting

rgds

vj

nallasivam இவரால்
nice comparision  your blog is a treasure for art lover like me

Vijay இவரால்
நன்றி திரு ஆர்.செல்வக்குமார்  உங்கள் எதிர்பார்ப்புகளை முடிந்த வரையிலும் வரும் பதிவுகளில் தீர்க்க முயற்சிக்கிறேன் .

நன்றி

விஜய்

Kathie B. இவரால்
Good article. A book on the paintings would be wonderful.

ஆர்.செல்வக்குமார் இவரால்
சென்னை ஓவியக் கல்லூரியன் முதல்வராக இருந்த திரு. சந்துரு மாஸ்டர் அவர்களை சில முறை சந்தித்து இருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் ஓவியங்களை இரசிக்க வேண்டிய முறை பற்றி அவர் சொல்வார். அப்போதெல்லாம் ஓவியங்களுக்கென்று ஏன் தமிழில் நல்ல இணைய தளங்கள் இல்லை என்று யோசிப்பேன்.

உங்களுடைய தளம் ஓரளவிற்கு எனது ஏக்கத்தை பூர்த்தி செய்துள்ளது.

சச்சிதானந்தன் இவரால்
ஓவியருக்கு இல்லைப் பெயரும் புகழும் படப்பிடிப்பாளருக்கு உண்டு காப்புரிமையும் வருவாயும்!

பெண்களுக்கு அடுத்துக் குதிரைகள் அழகா?

தொடர்க அரும்பணி, நன்றி