Quantcast

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் - சாதாரண திருமணம் அல்ல - அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் - தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

Bronzes-Chola-1
d20638

மணமகனாக சுந்தரேஸ்வரர் - மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ - நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .

wow

சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

P1060570

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

prasad+sketch

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல - தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஏப்ரல் 28th, 2010 அன்று 14:42 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

Dhivakar
  1  

Vijay, did you observe the togetherness of both Minaatchi and Lakshmi.? SiRpi excelled there.

ஏப்ரல் 28th, 2010 at 15:39
  2  

yes sir, but i do hope its only artistic composition - ie wanting to keep the view attention on the main actors of the composition - for him to cast vishnu and lakshmi in slightly smaller proportion to shiva n uma.

rgds
vj

ஏப்ரல் 28th, 2010 at 15:40
சச்சிதானந்தன்
  3  

சிலைகளை வடித்த சிற்பியையும் உதவியாளர்களையும் பெயர்சுட்டி எழுதிவைக்காத மரபுக்குச் சொந்தக்காரர் நாம். இதனால்தானே உலகம் வியக்கும் சிற்பங்‌களைத் தந்தும் சிற்பிகளைத் தெரிவிக்காமல் விட்டோம். சோழச் சிற்பியா? வேறெந்த நாட்டவரா? சோழரின் ஆதரவ பெற்றவராதல்வேண்டும்.

ஏப்ரல் 28th, 2010 at 16:29
  4  

நன்றி சச்சிதானந்தன் சார், அடுத்து உங்கள் விருப்பத்திற்க்கேற்ப பல்லவர் கால சிலையையும் போட்டு விடுகிறேன். அதுவும் ஒரு வெண்கல சிலையையே போடுகிறேன். சோழர் காலத்திற்கே முந்தைய சிலை அது. விரைவில் …

விஜய்

ஏப்ரல் 28th, 2010 at 16:35
  5  

Also see how steady the legs of Siva, the knees and the strong thigh, the shyness of Parvathy is seen in her posture bent away from Siva

ஏப்ரல் 29th, 2010 at 21:06
rhoda alex
  6  

i always wondered why the girls’ hand is below the boys’…..this is how it is in a Tamil Christian wedding too!!!

great post as always.

மே 3rd, 2010 at 9:36
  7  

hi rhoda, its not below - actually the man’s hand goes around the girls - like an embrace- if i may use the term protective or loving as the case may be.

cheers
vj

மே 3rd, 2010 at 12:54
rhoda alex
  8  

point taken…and yes protective/loving embrace.

the order of the placement of hands is what struck me as unusual… and this seems to be a tradition

interesting!

மே 3rd, 2010 at 18:16
anandan
  9  

Fantastic.One request .Can you come to trichy tiruverumbur,thirunedungalam ,Chozheeswarar and cholamadevi constructed by thirailokiyadevi/vanavanmadevi and i will take you to all temples which all within 5 km radius.

ஆகஸ்ட் 15th, 2010 at 16:24
Kaze
  10  

There is nothing interesting or new to the fact that in Hindu tradition (i.e. religion), the man taking and holding the right hand of a maiden is considered practically marriage. It’s an important Hindu tradition and derives from the Vedas, as does the tradition of literally giving a daughter’s/female relative’s hand in marriage to the Hindu groom. Even the literal significance of this is repeated among the ancestors of the Bharata heroes of the Mahabharatam: Bhagavan Shukracharya’s daughter Devayani is at one point trapped in a well from which she is rescued by Emperor Yayati, whose hand clasps her right hand when helping her out of the well. Thereafter she, desiring to wed him, reminds him that since the Hindu male took her right hand, he should marry her, as it is a sign (or promise or in itself the act) of marriage.

Meenakshi’s birth herself was due to the Vedic Yagnyas organised by the Tamizh Hindu royalty who wished for children and who were devoted to Uma. Meenakshi’s wedding is therefore also very Hindu: naturally, Sundareshwara took her right hand, as this is a Vedic (that is, specifically Hindu) tradition, recognised by most Hindus throughout Bharatam, including ancient Tamizh Nadu.

“Interesting” is rather the custom among Indian Christians to give sacred names belonging to other unrelated religions (such as Hellenism) to their kind. Alexandros, for instance, like its female counterpart Alexandra and derived variants, were always sacred religious names in Hellenism and, like all Hellenistic religious terms, it means more than merely its literal meaning would seem to moderns and outsiders.

Therefore, even since early Christianity’s early history, Christians were barred from giving names that were not christian (specifically, those names not from the Old Testament) by 4th century Church Fathers Starting of course with the Greek names themselves: the injunctions have been translated by Greeks at http://homepage.mac.com/dodecatheon/FILELL.pdf
JOHN CHRYSOSTOM forbids use of Greek names: “None must call his children the (Greek) ancestors’ names, be that of their father, their mother, their grandfather or their great grandfather, but instead you must use those of the righteous (of the Old Testament)” [John Chrysostom DE INANI GLORIA ET DE EDUCANDIS LIBERIS (690) 641.65]

Prohibition of all non-Christian names continued to be specifically stressed throughout the centuries, including by prominent Protestant reformers (the latter did include New Testament names as admissable). Recently, the current pope naturally reiterated for his western flock the old Christian insistence on what names are allowed: only Christian names.
Still, perhaps people know to remain grateful that not all Christians in India have started pretending Hindu names are for similarly for pillaging.

மார்ச் 23rd, 2011 at 12:55
sankaranarayanan
  11  

fantastic. thanks vj for this wonderful post

மே 2nd, 2012 at 15:02

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி