Quantcast


கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

pallava+somaskanda+remananets.jpg
pallava+somaskanda+remanents2.jpg
pallava+somaskanda+remanents3.jpg

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

shiva+face1

அடுத்து உமை

umai+face

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

umai+blouse
umai+color

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

coloring+started

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

finalising+shiva

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

umai+face+final
umai+coloring
umais enhanced figure

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

composition+brahmapose+to+change

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

shiva+keyura+arm+ornaments
shiva+neelakanta

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

throne+color

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

coloring+the+composition

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

redo+brahma.jpg

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

notice+siva+lower+right+hand

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

snake+detail

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

snake+on+hand

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

Somaskanda+Complete

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 5th, 2010 அன்று 10:19 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 32 மறுமொழிகள்

V.Jeevananthan
  1  

Great attempt by the team!!!!

அக்டோபர் 5th, 2010 at 10:22
Parvadha Vardhini
  2  

ஆஹா! உண்மையிலேயே தாங்களும் திருமதி சுபாஷினி அவர்களும் பல்லவர் கால ஓவியத்திற்கு உயிரளித்து விட்டீர்கள். ஓவியத்திலிருந்து கண்களை விலக்க முடியவில்லை, அத்துணை அழகு! மிக உயர்ந்த முயற்சி, அருமையான பலன்! மிக்க நன்றி.

அக்டோபர் 5th, 2010 at 10:33
Mouli
  3  

Wonderful work Vijay and Team.
Kudos!!!

அக்டோபர் 5th, 2010 at 11:01
  4  

the way you guys have been re-creating the painting has been absolutely fascinating! and the final result is just too awesome!

அக்டோபர் 5th, 2010 at 12:21
anandhinatarajan
  5  

awesome!awesome! thanks to vijay and subhashini madam for this fantastic work.

அக்டோபர் 5th, 2010 at 19:04
R V Ramani
  6  

Just awesome. Great work and treat! Thank you
Venkat

அக்டோபர் 5th, 2010 at 19:07
  7  

Marvelous, truly mesmerizing. So whats next in pipeline?

அக்டோபர் 5th, 2010 at 20:28
Subhashini
  8  

Thank you very much for your support. I really enjoyed working with mr.vijay during the process. I am so amazed by the way he has written about each and every development that makes me relive the whole sequence again. Looking forward to doing more of such work. :)

அக்டோபர் 5th, 2010 at 21:21
  9  

fantastic work

Arputdham

Kudos to the team - Mrs. Subhashini Balasubramanian and photographer jagadeesh, and your efforts

அக்டோபர் 6th, 2010 at 2:00
sree
  10  

ஓவியத்தைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்கத்தான் முதலில் தோன்றியது. உயிர்ப்புடனும் அழகுடனும் சகலரும் காட்சியருள்கின்றனர். என் மனமார்ந்த நன்றிகள் நும் அனைவருக்கும்.

அக்டோபர் 6th, 2010 at 7:11
Dr.Ravishankar
  11  

is it possible for siva to be playing a veena? which I feel will fit exactly by the way his left and right hands are poised!
Excellent reconstruction by the artist Kudos to you and them!!

அக்டோபர் 6th, 2010 at 7:59
Dhivakar
  12  

A nice journey, I too enjoyed with all. My special appreciations goes to Ms. Subhashini and Mr. Jagadheesh.

அக்டோபர் 6th, 2010 at 10:43
Sekhar
  13  

It was a lesson on the reconstruction of lost painting in stages. An eye opener for me. Thanks to the TEAM.

அக்டோபர் 6th, 2010 at 12:18
Avudaiammal
  14  

It is very nice.

அக்டோபர் 6th, 2010 at 17:05
Jagadeesh
  15  

Congrats anna!
I wish u to continue this great work so that u reconstruct the whole pallava rajyam!
I am so happy that I was a tool in the hands of the creators- u and Mrs. Subhashini for such a great work.
And anna, i will be keep on disturbing u wit ma doubts n photos(!)

regards,
Rajakesari

அக்டோபர் 7th, 2010 at 8:37
  16  

WONDERFUL WORK!!!! BRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO BRAVOBRAVO BRAVO!

அக்டோபர் 7th, 2010 at 13:23
Rajeswari
  17  

Excellent!!!!!!!

அக்டோபர் 8th, 2010 at 3:02
  18  

thank you all for your words of encouragement.

rgds
vj

அக்டோபர் 8th, 2010 at 12:28
  19  

sure rajakesari - drop me a mail.

anbudan
vj

அக்டோபர் 8th, 2010 at 12:29
  20  

dear Dr Ravishankar

normally early somaskanda’s shiva doesnt have any visible attributes - but later on - he gets his Maan ( deer) and Mazhu ( axe)

vj

அக்டோபர் 8th, 2010 at 12:30
  21  

Hi Saurabh

Next on the pipeline is HER !! you know who i am talking about

vj

அக்டோபர் 8th, 2010 at 12:31
  22  

Great art & the step by step of doing it.

அக்டோபர் 8th, 2010 at 23:16
Dr.Ravishankar
  23  

Thanks VJ once3 again excelent work .Subhashini we lived through each adition of your creation .Just imagine how the original must have created so much awe! Congrats to the team

அக்டோபர் 9th, 2010 at 21:50
  24  

Great.
Do you make any attempt to showcase these paintings?

அக்டோபர் 10th, 2010 at 19:00
Vinod
  25  

You guys are diamonds in rough! Excellent work! Wish nothing hinders your journey!

அக்டோபர் 11th, 2010 at 5:58
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
  26  

காஞ்சிக்குப் போயிருக்கிறேன், பலமுறை கைலாயநாதரிடம் மெய்ம்மறந்த நிலையில், சிதைந்த ஓவியங்களின் மீது பரிவு, ஆனால் மீளமைத்துப் பார்க்கமுடியும் என்ற கண்ணோட்டம் வரவில்லை. உங்கள் வழிகாட்டலில் சிதைந்தவற்றை உயிரோடு பார்க்கிறோம், நன்றி

அக்டோபர் 12th, 2010 at 19:47
  27  

@ nisha - Thanks. Credit to the artist for patiently documenting each stage

@ Dr. Ravishankar - exactly. if the remaining parts evoke such a response, it would have been a dazzling spectacle in its original form. we tried our best !!

@ Virutcham - yes sir, am asking Mrs Subhashini to come up with such a themed series !!

@ Vinod. Thanks, keep visiting often and go through our archives as well

rgds
vj

அக்டோபர் 13th, 2010 at 7:11
  28  

மறவன்புலவு சார், வணக்கம். வெகு நாட்களாய் உங்கள் பின்னூட்டம் இல்லையே என்று காத்திருந்தேன். இப்போது மிகுந்த மகிழ்ச்சி.

நன்றி
விஜய்

அக்டோபர் 13th, 2010 at 7:15
  29  

Quite an interesting website.. Good work!

நவம்பர் 8th, 2010 at 13:54
  30  

Thanks Sundar. Keep visiting.

rgds
vj

நவம்பர் 9th, 2010 at 13:38
Rajan
  31  

Excellent work. This gives an idea about how the pallava temples might have looked at their best times. Obviously the statues were covered with plaster and then painted. This would have given a nice 3 dimensional look.

Some notes on the end product - sorry to be blunt, but it looks like a ananda vikatan or kumudham story illustration. The artist has failed to capture the original “feeling” of the painting. If we just compare the photos in the page, it is obvious that the arches of the eyes, lips, waists etc have been drawn in the artist’s style - how she had learnt. It brings into mind Illayaraja’s thiruvasagam - a good effort but it smacks of his tunes, like listening to bits of movie songs. I don’t want to say that it is bad - only it is not 100% perfect. The colours and dress patterns are different in the final. Maybe another iteration will help us crack the puzzle. Please don’t settle for something inferior to the best.

Again, thanks for your efforts. I was only very disappointed that your hard work has not resulted in the best result.

மார்ச் 10th, 2011 at 0:50
  32  

dear Rajan

Yes, not only the statues - every inch of the temple was plastered and painted over ! Would have been such a delight to watch - floor to roof covered with such splendid paintings.

Your comments noted on the attempt, please note this is not a commissioned work, but more an initial attempt to reconstruct from bits and pieces. The artist has also promised to do this as a large canvas soon. We also hope that this attempt will serve as a useful guide to other artists to work on these lines.

best rgds
vj

மார்ச் 10th, 2011 at 5:31

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி