Quantcast

ஒரு சில சிற்பங்கள் மற்றும் பார்த்தவுடனே நம்மை கவரும் - அது போன்ற ஒன்று தான் இந்த அர்த்தநாரி வடிவம். பார்த்த மட்டத்தில் மனதை பறிகொடுத்தேன்.

vridhagirisvarar vriddachalam

சிற்பிக்கு “விடை”யே விடை என்ற பதிவில் அதனை உபயோகம் செய்த பொது எனக்கு இந்த அதிர்ச்சியான தகவல் தெரிய வில்லை. இந்த சிலை களவு பொய் விட்டதென்று….

சிலை திருட்டு பற்றிய பதிவுகள் குறிப்பாக இந்த பதிவை பார்த்த நண்பர்கள் செப்புத் திருமேனிகள் மட்டும் தான் களவு போகின்றன என்று நினைப்பார்கள். இதை ஒட்டி இன்று ஹிந்து பேப்பரில் வந்த செய்து என்னை மிகவும் கவர்ந்தது ஆஸ்திரேலியா நடராஜர் பற்றி . அந்த பதிவில் இன்னும் ஒரு இணைய தளம் பற்றி குறிப்பு இருந்தது. Chasing Aphrodite சென்று பார்த்த பொது அந்த பதிவில் இருந்த ஒரு கோஷ்ட சிற்ப்பத்தை பார்த்தவுடனேயே மனதில் சுருக் என்று பட்டது !!

220.2004##S

மேலும் இந்த சிற்பம் வாங்கிய விதம் பற்றி கிடைத்த தகலவல் இதோ….

aradhanareshwara-prov
ardhanarishvara-receipt

Quote: Ardhanarishvara

In 2004, the Gallery purchased this Chola-period sculpture from Kapoor for more than $300,000. The 44-inch stone figure represents Ardhanarishvara, the androgynous form of Shiva and Parvati. It comes from Tamil Nadu, home to some 2500 important temples to Shiva. The image of Ardhanarishvara was likely in a niche on an external wall.

Kapoor provided two documents with the sculpture.

One is a receipt dated 1970, purportedly from Uttam Singh and Sons, the Delhi “copper and brass palace” that sold the sculpture to a private collector.

The second document purports to be a 2003 “Letter of Provenance” on letterhead from Art of the Past, Kapoor’s Madison Ave. gallery. It is signed by “Raj Mehgoub,” who claims to be the wife of a diplomat who lived in Delhi from 1968 to 1971.”

உடனே எனது புத்தகங்களை தேடி அலசினேன். குறிப்பு கிடைத்தது..

Early Cola Architecture and Sculpture
; 866-1014 A.D.
Douglas E. Barrett - புத்தகம் வெளி வந்த ஆண்டு 1974 . !! அப்போதும் இந்த சிலை கோயில் கோஷ்டத்தில் இருந்ததற்கான ஆதாரம் இதோ…

in_temple

சாமானிய கண்ணுக்கே இரு படங்களும் ஒரே சிலை தான் என்றும் ஆதாரமாக காட்டப்படும் ரசீதுகள் கண்துடைப்பே என்றும் தெள்ளத் தெளிவாக உள்ளது. இவற்றறை கொண்டு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்த இந்த அற்புத சிலையை மீட்டு கொடுக்க வேண்டுகோள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, ஜூன் 28th, 2013 அன்று 13:09 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 24 மறுமொழிகள்

injamaven
  1  

Have the authorities been notified of its provenance? I’m really impressed. I’d seen that photo in Barrett also, but didn’t make the connection

ஜூன் 28th, 2013 at 13:25
சொ.வினைதீர்த்தான்
  2  

வணக்கம். 15.06.2013 அன்று விருத்தாசலத்திலிருந்து 15 மைல் தூரத்திலுள்ள திருவட்டுறை என்ற திருநெல்வாயில் அறத்துறை சென்றேன். மூவர் பாடிய தலம். அங்கு கோஷ்டத்திலிருந்த அர்த்தநாரி திருஉருவம் தாங்கள் கொடுத்துள்ள விருத்தகிரீஸ்வரர் சிலை அமைப்பிலேயே இருந்தது. படம் மிந்தமிழில் பகிர்ந்துகொள்கிறேன். பார்வதி ஈசுவரன், பிட்சாடணர் பிற சிலைகளும் அற்புதம். படங்களை உங்கள் பார்வைக்கு அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி எழுதவும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

ஜூன் 28th, 2013 at 19:09
Prasanna
  3  

When was the image last seen in temple?

ஜூன் 28th, 2013 at 22:19
sankaranarayanan
  4  

is this the reason why they are not allowing to take photos inside the temple?

ஜூன் 28th, 2013 at 22:34
  5  

கடவுளே, கடவுளே, உன்னை நீ தான் காப்பாத்திக்கணும். :(

ஜூன் 29th, 2013 at 18:52
  7  

Hongkong…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஜூலை 24th, 2015 at 13:05
  8  

Budget Bali Tour- Holiday World Wide…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 15:27
  9  

branded \kerala group departure…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 15:37
  10  

lsi-kerala tour package…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 15:41
  11  

branded kerala hotel…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 16:03
  12  

Terms And Conditions…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 16:34
  13  

lsi delhi to manali tour…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 16:37
  14  

kerala tour…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 17:06
  15  

lsi-kerala honeymoon package…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 17:18
  16  

branded delhi to kerala tour…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 17:41
  17  

Malasiya…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 17:52
  18  

Why Buy From Us…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:09
  19  

branded kerala honeymoon package…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:27
  20  

Hongkong cruise…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:38
  21  

branded kerala tour package…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:45
  22  

lsi-delhi to kerala tour…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 8th, 2015 at 15:12
  23  

branded kerala tour package…

கல்லிலே கலைவண்ணம் கண்டோம் « Blog Archive » விருதாச்சலம் அர்…

ஆகஸ்ட் 8th, 2015 at 15:42
  24  

404 Not Found…

Poetry In Stone « Blog Archive » Vriddachalam to Australia - Ardhanariswara’s murky details…

ஆகஸ்ட் 8th, 2015 at 16:17

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி