Quantcast

இன்றைக்கு இன்னும் ஒரு சிலை திருட்டை அடையாளம் காட்ட போகிறோம். அதற்காக மீண்டும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையை காண்போம். பட்டியலில் முதல் படம்.

idol_wing

சிவகாமி அம்மன் / தனி அன்னம் என்று பெயர் கொண்ட படம். இதோ அருகில்.

Suthamalli_Sivagami

இப்போது மீண்டும் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் ஒன்றை பார்ப்போம். மார்ச் 2011 வெளிவந்த பட்டியல் - அதாவது சிலைகள் திருடு போய் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் துறை படங்களை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் !!

march2011

பட்டியலில் 10 ஆம் எண் இருக்கும் சிலை - பெயர் தேவி உமா பரமேஸ்வரி

catalogue1
catalogue2

என்ன அருமையான புகைப்படங்கள். வித விதமான கோணங்களில் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளனர்.

uma2
uma2 rev
uma 2 close
uma 2 base
uma 2 closecc

இரு சிலைகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா?

compare1
compare2

இன்னும் நுண்ணியமாக பார்க்கும்போது குட்டு வெளியாகிறது.

compare3
compare31

ஒவ்வொரு பாகமும் அச்சு அசல்..

compare4
compare41

கால்கள் மற்றும் அடிபாகம்.

compare5
compare6

என்ன கொடுமையடா இது - இப்படி பகிரங்கமாக கொள்ளை அடித்த சாமி சிலையை விற்கும் அவலம் !! நமது ஆலயங்கள் சிறு முயற்சி எடுத்து தங்கள் சிலைகளை படம் பிடித்து வைத்திருந்தால் இந்த திருட்டுகள் நடக்குமா. அந்நிய சந்தையில் தான் இவற்றை வாங்க யாரேனும் முன் வருவார்களா? அரசின் ஒரு சிறு முயற்சி, தொடரும் இந்த திருட்டை தடுக்க இயலும். படம் பிடித்துப் பட்டியல் இணையத்தில் பதிவேற்ற வேண்டியது தான் - இவர்கள் கொட்டம் அடங்கும் அல்லவா !!

தொடரும்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20th, 2013 அன்று 15:23 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 2 மறுமொழிகள்

injamaven
  1  

Old photo is somewhat distorted. Image seems to be stretched a little horizontally. They are definitely the same murthi!

செப்டம்பர் 24th, 2013 at 2:55
K LAKSHMIKANTHAN
  2  

Dear Vijay
Excellent article. The problem in taking and filing of Phtographs in our Temple is still they feel that taking photographs of gods will affect the sanctity(Punitham) of gods. We have to create awareness among temple authorities about the importance of documentation of our temple idols.
These articles will help to create awareness and recovery of stolen idols”.

அக்டோபர் 22nd, 2013 at 20:01

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி