Quantcast

சிலை திருட்டு பற்றிய தொடரும் இந்த ஆய்வின் அடுத்த பாகம் - அமெரிக்க அதிகாரிகள் கபூர் / ஆர்ட் ஆஃப் பாஸ்ட் கிடங்கை சோதனை இட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை கைப்பற்றி வெளியிட்ட ஒரு புகை படத்தை கொண்டு இன்று தொடர்கிறது…

121205newyork_lg

முந்தைய பதிவுகளைப் போலவே இன்று இந்திய காவல் துறை வெளியிட்ட திருடப்பட்ட சிலைகளின் “புகை” படங்களை கொண்டே துவங்குவோம். முந்தைய பதிவுகளில் வெளியிட்ட படங்களை டிக் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு பார்க்கப் போகும் சிலைகளுக்கு சிகப்பு அம்புக்குறி

idol_wing

இந்த படங்களில் இல்லாத இன்னும் ஒரு சிலை பற்றி ஹிந்து நாளேட்டில் வந்த செய்தி - சண்டிகேஸ்வரர் சிலை.

07SepTHPPR01_Idol__1203368e

இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த இந்த செய்தியில் மொத்தம் 26 சிலைகள் திருடு போய் உள்ளன. அவற்றில் நமக்கு கிடைத்துள்ள படங்கள் 16 காவல் துறை வெளியிட்டில் மற்றும் ஹிந்து பேப்பர் 1 - மொத்தம் 17 தான். இன்னும் 9 சிலைகளை பற்றி எந்த தகவல்களும் இல்லை.

இப்போது நாம் பார்க்கப்போவது.

1. ஸ்ரிபுரந்தன் தனி அம்மன் .

அமெரிக்க புகைப் படத்தில்.

thaniamman

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.

idols_foreign(1)_page2_image13

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

thaniamman_ice
thanimann_compare

2. சுத்தமல்லி அஸ்திர தேவர்
அமெரிக்க புகை படத்தில்.

astradevar_suthamalli

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.( இந்த படம் தப்பாக வெளியிடப்பட்டுள்ளது - கண்ணாடி பிம்பம் போல - இடம் வலம் மாறி ..)

idols_foreign(1)_page2_image5

சரி செய்யப்பட்டது.

idols_foreign(1)_page2_image5flip

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

astradevar_ice
astradevar_compare

3. சுத்தமல்லி சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.

uma_sripuranthan

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

idols_foreign(1)_page2_image4

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

uma_ice_1
uma2_compare

4. சண்டிகேஸ்வரர்

அமெரிக்க புகை படத்தில்.

chandi

ஹிந்து பேப்பர் படம்

07SepTHPPR01_Idol__1203368e

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

chandi_compare

5. ஸ்ரிபுரந்தன் சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.

sripurathan uma2

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

sripurathan_uma

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

uma_ice_2
uma_compare

நல்ல படங்களுடன் இவற்றை கொண்டு எளிதாக சிலைகளை மீட்டு விடலாமே …

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 24th, 2013 அன்று 16:26 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 4 மறுமொழிகள்

sivakumar
  1  

Congrats vijay, very good analytic effort.

செப்டம்பர் 24th, 2013 at 16:50
injamaven
  2  

very worthy undertaking. The nation should thank you!

செப்டம்பர் 24th, 2013 at 17:10
Prabhakar
  3  

Great effort!! Thanks Vijay

அக்டோபர் 9th, 2013 at 16:43
Michaela
  4  

Go you! Great work vj

அக்டோபர் 26th, 2013 at 16:00

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி