Quantcast

இன்றைக்கு ஒரு மிக முக்கிய தடயம் தருகிறோம். இந்த சிலை திருட்டு வழக்கில் இது மேலும் ஒரு பரிமாணத்தை திறக்கும் பதிவு. சென்ற ஆண்டு அமெரிக்க சுங்கத்துறை கைப்பற்றிய சில சிலைகளில் ஒரு சண்டிகேஸ்வரர் சிலை இருந்தது. அது சுத்தமல்லி கோவிலில் காணாமல் போன சிலை என்று நம்பப்பட்டது.

08THIDOL_1202732e

சிக்கிய சிலையின் இரு படங்கள் வெளியிடப்பட்டன.

chandi
121205newyork_lg
chandi_compare

ஆனால் இப்போது பிரெஞ்சு இன்ஸ்டியூட் இடத்தில இருக்கும் சுத்தமல்லியில் காணாமல் போன சண்டிகேஷ்வர் சிலையுடன் இந்த சிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது - இவை இரண்டும் ஒரு சிலை இல்லை என்றும் கண்டிப்பாக வெவ்வேறு சிலைகள் என்றும் கீழே உள்ள படங்களை கொண்டு நாம் அறியலாம்.

chand1

காது, கை, கால் அணிகலன்கள் என்று அனைத்தும் வேறு வேறு

chandi4
chandi3
anklets

இப்போது வேறு கேள்விகள் எழுகின்றன

திருடு போன சுத்தமல்லி சண்டிகேஸ்வரர் சிலை எங்கே ?

மேலும் முக்கியமாக - சிக்கிய இந்த புது சண்டிகேஸ்வரர் சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது - அங்கே இன்னும் வேறு என்ன என்ன சிலைகள் திருடப்பட்டன?

மேலும் மேலும் கேள்விகள்….

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

தொடர்புடைய இடுகைகள்:

காண்பிக்க பதிவுகள் ஏதும் இல்லை.

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஜூன் 17th, 2014 அன்று 15:41 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 6 மறுமொழிகள்

  1  

தொடர்ந்து சிலைகளைத் திருட்டுக் கொடுத்துவிட்டு அறநிலையத் துறை என்ன தான் செய்கிறதோ! :(

ஜூன் 17th, 2014 at 16:41
Narayan
  2  

It is very sad to see our temple idols stolen from temples. For the sake of money, the insiders are helping Kapoor like persons. If TN govt fails to protect our idols, then approaching court on strict enforcement of photography of idols in temples by HRCE is the only way to curb this.
Chandikeshwara is one of the 63 Nayanmars.

ஜூன் 21st, 2014 at 14:19
Narayan
  3  

There is no proper maintenance by temple authorities on idols. The idols are looked as money giving stones only. If it goes like this no one is needed to steal it , it will get damaged automatically. All the priests and temple officials should be made responsible for any problems.
Local people should come forward and protect our marvelous architectural beauties.

ஜூன் 21st, 2014 at 14:28
  4  

branded budget kerala package…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 17- Chandikeshwara reveals larger loot…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:36
T.vignesh
  5  

Tamilandu government very loast safety

மார்ச் 17th, 2017 at 17:23
T.vignesh
  6  

Thu araimbubam mutviyu illai

மார்ச் 17th, 2017 at 21:32

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி