Quantcast

இந்த சிலையின் வரலாறை 1944 வரை தேடி கிடைத்த தகவல்களை கொண்டு படைத்த முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள். “பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு”. இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

A_bronze_figure_of_Parvati_detail
Oct._Christies_Asian_Art_Week_Sept_17-20_POST_-_2724_224

அதே போல் இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பை பார்த்தோம்

Gauri
A Southern Bronze
By K. B. IYER
We had seen the reference in the 1944 article Gauri, A Southern Bronze, By K. B. IYER - where he specifically mentions “One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.”

இன்று இன்னும் தேடி 1915 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் இருக்கும் தகவல்களை கொண்டு இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலைதான் என்பதை நிரூபணம் செய்கிறோம். இந்த நூல் திரு O.C. Ganguly’s எழுதிய South Indian Bronzes. அவர் அந்நாளில் மிகவும் பிரபலமானவர் - நம் நாட்டு கலைச்செல்வங்களை பற்றி பல நூல்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார்.

image0-8

அவர் இந்த சிலையை பற்றி அந்த நூலில் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு

PlXXXI1
PlXXXI2
description
plate ref

இதில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது - 1915 வரை இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் இருந்துள்ளது. இடையில் 1915 - 1944 எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில சென்று விட்டது.

இந்த பதிவை கொண்டு சிலையை மீட்டு வர முடியாது என்றாலும் - எதோ ஊரு பேரு தெரியாத அனாதையை போல ஏலம் விடாமல் - காஞ்சி கைலாசநாதர் கோயில் கௌரி என்ற பெருமையுடன் விலை போவாளே !

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, ஆகஸ்ட் 4th, 2014 அன்று 14:16 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 6 மறுமொழிகள்

  1  

encuentra los mejores radios motorola solo en ipsmexico…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஜூலை 3rd, 2015 at 1:27
  2  

manali package…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஜூலை 31st, 2015 at 16:25
  3  

Honeymoon…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஜூலை 31st, 2015 at 16:25
  4  

Destination Wedding…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஆகஸ்ட் 7th, 2015 at 15:28
  5  

lsi-delhi to kerala package…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஆகஸ்ட் 7th, 2015 at 15:45
  6  

kerala honeymoon package…

Poetry In Stone « Blog Archive » Unraveling the auctioned Kanchipuram Kailasantha Gauri’s past - Part 2…

ஆகஸ்ட் 7th, 2015 at 18:33

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி