Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘தாராசுரம்’

தாராசுரம் கோவிலில் இருக்கும் இந்த இரு சிற்பங்களையும் கொஞ்சம் பாருங்கள்.. இவை வாயிற் கை படி சிற்பங்கள் -

darasuram original sculpture.jpg
darasuram wrong piece inserted.jpg

 

அழகிய யானை யாழி , படியில் அடியிலும் ஒரு மகர யாழி .. அதன் மேல் ஒரு வீரன்… .. யானை யாழியின் மேல் வாள் கேடயம் கொண்ட போர் வீரன்…..

இரண்டாவது சிற்பம் அடுத்த வாயிலின் படி - இதில் யாழியின் அடியில் உள்ள கல் சிதைந்து விட்டமையால் வேறொரு கல் கொண்டு நிரப்பி உள்ளனர்.

 

darasuram wrong piece detail.jpg

அங்கும் ஒரு சிறு போர்…இல்லை போர் பயிற்சி…ஒரு பக்கம் மிக நேர்த்தியாக மல்யுத்தம் நடை பெறுகின்றது — இன்னொரு பக்கம் வாள் பயிற்சி… இடையில் இவர்களை மேல் பார்வை இடும் ஆசிரியை ….ஆம் அனைவரும் வீர தமிழ் பெண்டிர்….எனினும் இதை இங்கே கொண்டு வந்து வைத்திருக்க வேண்டாம் நமது நிபுணர்கள்…..

நண்பர் ஸ்ரீராம் உபயம்…நல்ல படங்கள்

the full handrail.jpg
the inset panel.jpg

மறுமொழி அளிக்கவும் »

 Page 10 of 10  « First  ... « 6  7  8  9  10