Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ குடவரை’


இந்தியாவில் நாம் பல குடவரை கோவில் மற்றும் சிற்பங்கள் கண்டோம். இப்போது சீனா பயணிப்போம்.அங்கு உள்ள லேஷான் என்னும் இடத்தில் உள்ள உலகிலேய பெரிய புத்தர் சிலை சுமார் இருநூற்றி முப்பத்தி மூன்று அடி உயரம் உள்ள சிலை - சிழுஅன் என்னும் மலையை குடைந்த சிலை.

Leshan buddha a real spectacle.jpg
an ants eye view.jpg
the sheer rock face.jpg
buddha paadha.jpg
dwarfs visitors with its size.jpg
the scale.jpg

மைத்ரேய புத்தர் வடிவம் - இவரின் ஒரு கால் நகம் ஒரு மனிதனை விட பெரியது - தலை பத்து அடி அகலம், மூக்கு ஆறு அடி, காதுகள் ஏழு அடி , கண்களின் அழகிய புருவங்கள் ஆறு அடி, மூன்று அடி வாய் , கழுத்து, தோள்கள் இருபத்தி எட்டு அடி, கை விரல்கள் எட்டு அடி. தலை முடியில் உள்ள சுயல்கள் ஆயிரத்தி இருபத்து ஒன்று.

மலையின் முன்னே பாயும் அருவியின் ஆபத்தான சுயல்களில் இருந்து கலங்களை காக்க துறவி ஹைடோங் ஒருவர் AD 713 பணியை ஆரம்பித்தார் - சுமார் ஆண்டு பனி முடிந்தது - பணியின் பொது குடைந்த கற்கள் ஆற்றில் விழுந்து ஆற்றின் சுழல்களை நிற்க செய்தனவாம்

LeshanBuddha.JPG
The eyes.jpg
covered in grime n soot.jpg
from left top.jpg
from right top.jpg
watch the canals draining into the ear hole.jpg

இந்த சிலையின் உன்னதம் அதன் பிரம்மாண்டம் மட்டும் அல்ல, அதில் உள்ள அறிய தொழில் நுட்பம் - மழை நீர் சிலையின் மேல் ஓடி சிதைக்கா வண்ணம், பல கால்வாய்களை சிலையிலே பினைதுள்ளனர் - அதுவும் பார்போர் கண்ணுக்கு பாடாமல். தலை சுருள்களில் விழும் நீர் அங்கே உள்ள கால்வைகளின் மூலம் காது மடல் வழியாக காதில் உள்ள துவாரம் வழியாக சிலையின் பின்புறம் எடுத்து சென்று கிழே கொண்டு செல்ல படுகிறது.அதே போல உடலில் விழும் மழை நீர் புத்தரின் மேலாடையின் முடிவுகளின் மூலம் வடிகிறது. அதனாலே தான் இந்த சிலை இன்றும் நிலைத்து நிற்கிறது.

with the rivers in front.jpg

புத்தரின் அமர்த்த கோலத்தை பார்க்கும் பொது - இதே போல எகிப்து மன்னர் ரம்சீஸ் அவர்களது கோவில் - அபு சிம்பெல் என்ற இடம் நினைவிற்கு வருகிறது. அங்கே ஒரு மனிதன் தான் வென்ற நாடு மற்றும் செல்வதினால் தன்னை தானே கடவுள் என்றான் - இங்கோ அனைத்தையும் துறந்து ஒரு மனிதன் கடவுள் ஆனான்.

AbuSimbel Ramesses egypt nubia.jpg
massive.jpg

மறுமொழி அளிக்கவும் »


சென்ற மடலில் யானைகள் மற்றும் மற்ற பிராணிகள் அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ? என்று வினவினோம் அல்லவா. அதற்கு விடை..

is this just an elephant.jpg
just a line of elehants.jpg
feeding line of elephants.jpg

முதலில் அந்த படங்களை இன்னொரு முறை பார்போம்.

at what scale.jpg
no! a row of base elephants.jpg
377633781KruXvq_ph.jpg
They are supporting the temple.jpg
and some yaazhis too.jpg

அங்கிருந்து சற்று மேல்நோக்கி பார்வையை செலுத்துவோம் …

bottom upwards, front left.jpg
same line of animals.jpg
the temple from under the rock outcrop.jpg

இப்போது புரிகிறதா ? அந்த குடவரை அனைத்தையும் தங்கள் முதுகில் சுமப்பது போல செதுக்கி உள்ளனர்.

சரி அந்த குடவரை எவ்வளவு பெரியது, அதன் முழு வேலைபாடு என்ன - இதை வி்ளக்க எனக்கு நா வரவில்லை - என்ன வார்த்தை இட்டாலும் இதற்கு இணை செய்யா இயலவில்லை - படங்களையே பேச விடுகிறேன்

back left.jpg
beauty.jpg
ellora1.jpg
ellora4.jpg
ellora7.jpg
ellora8.jpg
front left showing cliff side into which the temple is cut into.jpg
front left view.jpg

சற்று நிதானத்துடன் பார்த்து பரவசம் அடையுங்கள்…ஆயிரம் ஆண்டு, அப்போது இருந்த தொழில் நுட்பம் - ஒரு மலையின் பாகத்தை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை - மேல் இருந்து கீழ் செதுக்க வேண்டும். அனைத்தும் ஒரே மலை - ஒரே கல்.

front left.jpg
front leftside view.jpg
front view from slight left.jpg
interspread with lions.jpg
intricate sculpture.jpg
longer shot from right.jpg
longer shot of top filial from straight right.jpg
longer shot with rock face behind.jpg
oh what splendid work.jpg
relief sculptures.jpg
same pillar from back - mountain side.jpg
second tier from side right.jpg
the rock face, touched by the divine hands.jpg
the scale of the work.jpg
this is a single piece of rock mind it.jpg
top down of stupa.jpg
top filial from front right.jpg
top shot with elephant.jpg
top tier from left.jpg
top view down.jpg
top view from the back.jpg
top view from the right.jpg
top view left back.jpg
top view left stright.jpg
truly amazing.jpg
view from back left.jpg
view from front right.jpg
view from the back right.jpg
what a panel.jpg

கடை சிற்பத்தில் ஒரு காவியத்தின் கதை செதுக்க பட்டுள்ளது - அதை பின்பு பார்போம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 9 of 12  « First  ... « 7  8  9  10  11 » ...  Last »