Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘விஷ்ணு’

இப்போது நாம் இந்த அருமையான சிறப்ப தூண்களின் அடியில் இருக்கும் சிற்பங்களை பார்போம்…. மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்று போல ….. சிறிய இடத்தில் என்ன என்ன வடிவங்களை சித்தரிக்கிறான் பாருங்கள்…

srirangam intricate sculpture master 2.JPG
srirangam intricate sculpture master.JPG

 

முதல் இரண்டு படங்கள் - இந்த சிறு சிற்பங்கள் இருக்கும் இடத்தை விளக்கும் உற்று பாருங்கள்.. இவை அனைத்தும் ஒரே கல் என்பது நினைவில் வைத்து மீண்டும் பாருங்கள்…

நாம் பெரும்பாலும் கோவில் தூண்களில் பார்க்கும் யாழி ( கீழே இருக்கும் யானையின் துதிக்கையை மேல் நின்று பிடிக்கும் யாழி ….) இங்கே தூணிற்குள் இருக்கும் சிறு சிற்பத்தில் வரும் காட்சியுனுள் புகுத்தி உள்ளனர்… நடுவில் ஓய்யாரமாய் இடையில் கைவைத்து நிற்கும் பாவை…

pillar details4.jpg
ram+lak+hanuman+garuda.jpg

 

ஆஹா…..நாய் குட்டி போல துள்ளி வரும் கஜேந்திரனை அன்போடு அணைக்கும் பெருமாள். வாய் பொத்தி ராமனின் உபதேசத்தை பெரும் ஹனுமன். மிக நேர்த்தியாக யானை மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. அவருக்கு மேலே இருக்கும் தோரணத்தில் தான் என்ன ஒரு வேலை பாடு.

what style.jpg
vishnu+gajendran.jpg
ram+ hanuman.jpg
vishnu on elephant.jpg

 

பறக்கும் கருடனின் மேல் சங்கு சக்ரதாரி. அந்த காட்சியை கருடனை போலவே பெருமாளை தூக்கும் ஹனுமன்…( அப்போதும் பாதங்களை பிடித்திருக்கும் கோலம் அருமை ). அரியணையில் அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் அவனின் கால் படியும் ஹனுமான். லக்ஷ்மியுடன் பெருமாள்…

mahavishnu on gardua.jpg
vishnu on hanuman.jpg
vishnu + hanuman.jpg
vishnu+lakshmi.jpg

 

ram+lak+hanuman+garuda.jpg

சரி இது என்ன -எதோ பட்டாபிஷேகம் போல உள்ளது -ஒரு புறம் ஹனுமனும் மற்றொரு புறம் கருடனும் கலசத்தை எடுத்து வர… பவ்யமாய் கை கூப்பி நிற்கும் லக்ஷ்மணன்

 

 

இது என்ன - பாற்கடல் கடையும் காட்சி….கீழே இடம் இல்லை என்பதால் - பெருமாளை கூர்மமாக காட்டாமல் தனது இரு கரங்களால் மத்து ( மலையை )தூக்கி பிடித்துள்ளார்….ஆனால் அது என்ன இரு குரங்குகள்.?? சரி இது யார்…தோளில் ஒரு மான் குட்டி,,,காலுக்கு ஒருபுறம் ஒரு நாய் குட்டி…அந்த புறம் ஒரு பெண் ..காலில் முள் தைத்ததோ….பெரும்பாலும் நம் படங்களில் வருவதை காட்டிலும் இங்கே மாறுகிறதே…

paarkadal but why 2 monkeys.jpg
who is this.jpg

மேலும் பல சண்டை பயிற்சி காட்சிகள் ..மொத்தத்தில் ஒவ்வொரு தூணும் ஒரு கலை பெட்டகம்..

pillar details.jpg
pillar details4.jpg

மறுமொழி அளிக்கவும் »

varaha front view.jpg

கஜுராஹோ லக்குமான கோவில் அற்புத வராஹ மூர்த்தி சிலை. தன்னுள் அணைத்து ஜீவராசிகளையும் கொண்ட வடிவம். தொலைவில் இருந்து பார்கையில் சிற்பியின் கலைநுட்பம் சரியாக தெரிவில்லை - சற்று அருகில் சென்று பாருங்கள்..

 

 

the other side.jpg
watch the curl of the tusks.jpg

அடடா பன்றியின் கோரை பல் - பின்னோக்கி இருக்கும் காது மடல் - எங்கும் சிற்பங்கள்

almost like a carpet of people.jpg
footboard travellers as well.jpg
miniatures everywhere.jpg
the hopes of the whole world rest on him.jpg
thousands of them.jpg

 

booma devi...just the legs left.jpg

கால் , தொடை முதுகு என்று எங்கும் வடிவங்கள் - அக்காலத்தில் பாதாள லோகத்தை உணர்த்த நாக வடிவத்தை இடுவர் - இங்கும் உண்டு - எனினும் தலை சிதைந்து விட்டது - நாகத்தின் உடம்பு அழகே பன்றியின் கால்களுக்கு நடுவில் செல்வதை பாருங்கள்

 

 

a naga who would have witnessed this.jpg

( நாம் முன்பு பார்த்த உதயகிரி சிற்பத்தில் இந்நாகத்தை நாம் கண்டோம் ) - அது மட்டும் அல்ல பல இடங்களில் சிதைந்து உள்ள இச்சிலை - அது கண்டு எடுத்த தேவியையும் தொலைத்து விட்டது -மிஞ்சியது அவள் பாதங்களே.

மறுமொழி அளிக்கவும் »

 Page 18 of 18  « First  ... « 14  15  16  17  18