இது நம் சிற்ப கலையை இணையம் மூலம் வெளி கொணர ஒரு சிறு முயற்சி. இந்த படங்கள் பல நண்பர்களின் சேகரிப்பு, இவற்றை நீங்கள் தர விரக்கம் செய்யவோ, மடல்களை எங்கேனும் உபயோகம் செய்வதற்கு முன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். இந்த முயற்சி பலரையும் அடைய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், நாங்களே உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.
எங்களால் முடிந்த மட்டிலும் படங்கள் மற்றும் கதை கரு / விளக்கம் தந்து உதவிய அனைவரையும் மடல்களில் குறிபிட்டுள்ளோம், எனினும் எவரேனும் விட்டு போய் இருந்தால் தழை செய்து எங்களுக்கு மடல் அனுப்புங்கள்.
இந்த முயற்சிக்கு உங்கள் படங்களை தந்து சிறபிக்க [email protected]
இது கலை ஆர்வத்தை தூண்டும் முயற்சி. அடுத்த முறை நீங்கள் இந்த இடங்களுக்கு செல்லும் பொது சில நிமிடங்கள் இந்த அறிய சிற்பங்களை ரசிக்க செலவிடுங்கள் . அங்கே எவரேனும் அறியாமையினால் சிற்பங்களை சிதைத்தாலோ, சுவரில் கிருக்கினாலோ, அவர்களிடம் விளக்கி அவர்களை தடுத்து நிறுத்துங்கள். நாம் அடுத்த தலைமுறைக்கு இந்த அறிய கலை பெட்டகங்களை பாதுகாத்து விட்டு செல்வோம்.
நன்றி


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்