Who e’re while the happy Garden sung,
By one mans disobedience lost, now sing
Recover’d Paradise to all mankind,….
goes John Milton in the opening lines of Paradise regained. This is how i feel now. After the previous post, which was in the lines of Paradise Lost, harboring absolutely no hope of even spotting this moat sculptures which we saw in the antique snaps.
But Sri Selvaraj our reader, immediately recognised the figurines – he was absolutely certain that he had seen them 40 years back and promised to trace them out, despite the heavy encroachments surrounding it now. But inorder to build the tension the recent unabated rains did’nt allow immediate access.
However,today, as promised he produced possibly one of the most rewarding mails to me. The photos of the sculptures and that they are still safe in the walls exactly as captured in the century old pictures. Here they are.
Feel so happy, truly paradise regained !!
சூப்பர் தலைவா! இதைப் பற்றியெல்லாம் தொல் பொருள் துறைக்கு ஆர்வம் இருக்குமா?
ஆயுதக்கிடங்கு என்றெல்லாம் ஒரு நேயர் எழுதியிருந்தாரே? இருக்குமோ?
அற்புதம்!
தஞ்சையில் கலைச் செல்வங்களை பாதுகாப்போர் குறைவெனினும், சேதம் விளைவிப்போர் இல்லவே இல்லை போலிருக்கிறது 🙂
ஆமாம் இவை எண்ண கோட்டைக் காவல் தெய்வங்களா? எதற்காக இவற்றை இங்கு சுவற்றில் பதித்துள்ளனர்?
ரமேஷ், ஆயுதக் கிடங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் கேரளாந்தகன் கோபுரத்தின் வலது புறத்தில் உள்ள மாடத்தில் ஏராளமான கற்குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்க்க பீர்ங்கி குண்டுகளா எனத் தோன்றும்! என்னிடம் அந்தப் படம் கூட உள்ளது.
great job…vj and sri selvaraj.
John Milton would have been thrilled with the scope of his verse!!
so who are these ladies anyway? and why would anyone place such obvious markers to an ammunition hideaway…and that too, facing the enemy?
It is really pleasing to see that these sculptures where not lost. Truly appreciate the efforts of Mr.Selvakumar in capturing these photos.
Great!! I have not noticed it yet!! Next time when i go there i need to be more attentive!!
another great interpretation to Milton’s verse..never noticed it before..:) btw, spoke to my metro plus contact..she said she will get back
This is really Great. We really appreciate the hard work of Mr.Selvaraj!
uthira kalyan
சப்தகன்னியரி ஒருவர் மாதிரி இருக்குனு தான் நினைக்கிறேன், சிற்பம் சிதைந்துள்ளது மனசுக்கு வருத்தமா இருக்கு.
ஆமா, உங்களுக்கு இதெல்லாம் யார் சொல்லித் தர்ராங்க. புத்சு புத்சா கண்டுபிடிக்கிறீங்களே.
கடைசி வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் யாருன்னு சொல்லவே இல்லையே சார்.
அழகிகள்னு சொல்லிட்டு அட்ரஸ் பண்ணாம இருந்தா எப்டி.
sree,
பொதுவாக சிலைகளை நாம் அடையாளம் காண அவை வைத்துள்ள ஆயுதங்கள் / அடையாளங்கள் / முத்திரைகள் உதவும். இந்த இரு சிலைகளிலும் அப்படி எதையுமே நாம் பார்க்கும் வண்ணம் இல்லாமல் சிதைக்கப்பட்டுள்ளன. எனினும் இன்னும் ஒருமுறை முயற்சி செய்துப் பார்க்கிறேன்.
நன்றி
விஜய்
பழைய படங்களைக் காட்டிலும் புதிய படங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அகழிக்குள் அழகிகளுக்கு என்ன வேலை.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுள் ஆய்வு செய்யவே பத்தாது போலிருக்கிறது. எங்களுக்காக இணையத்தில் அழகிகளை கொண்டுவந்தமைக்கு நன்றி.
நன்றி ஜெகதீஸ்வரன்,
தொடர்ந்து படித்து மறுமொழி அளித்து ஊக்கம் தரும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி.
விஜய்
thank you very much sir. your words shows some confidence about these statues. I expects that you will find that who they are.
for your kind information,
In the previous post RODA ALEX sir said ” VJ…it may be way of the mark but just want to try..a fort surrounded by water is called jala durga – can it have anything to do with that ?”
its a misspelt one the actual term to notify the FORT surrounded by water is called by the term ” JALA DURGGAM “. DURGGAM also means FORT.
hi sree,
The main point to consider here – is there are not original installations and they are not supposed to be here in the first place. ie: you can see that these sculptures were already broken and someone at a later date ( nayak??) not wanting to discard them has used them in the fortifications.
rgds
vj
pleasant to see this….really wondering thing.